தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2013ம் ஆண்டு கலர்புல் திருமணங்களுடன் கடந்து சென்றது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் 8 வருடங்களாக தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை மணந்தார். நடிகர் நந்தா தன் உறவுக்கார பெண் திவ்யாவை கைபிடித்தார். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தாய்மாமன் மகளை மணம் முடித்தார். நடிகர் பரத் 2 வருடமாக காதலித்து வந்த துபாய் டாக்டர் ஜெஸ்லியை திருமணம் செய்து கொண்டார். காமெடி நடிகர் பிளாக் பாண்டி தன் காதலி உமேஸ்வரியை மணந்தார். வைகாசி பொறந்தாச்சி காவேரி தொழில் அதிபர் ராஜேசை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது மணக்கோலத்தை காண அருகில் உள்ள மேலும் படங்களை கிளிக் செய்யவும்...