Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்-அஜீத்துடன் மோத வருகிறார் ஜாக்கிசான்!

26 டிச, 2013 - 12:42 IST
எழுத்தின் அளவு:

உலக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருப்பவர் ஜாக்கிசான். எத்தனை ஆக்சன் ஹீரோக்கள் மொழிவாரியாக உதயமாகிக்கொண்டிருந்தாலும், ஜாக்கிசானை வீழ்த்த இன்னும் ஒரு ஆக்சன் ஹீரோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் கொள்ளை கொண்டு வைத்திருக்கிறார் ஜாக்கி.

இந்நிலையில், இதுவரை நடிப்பதோடு மட்டுமே தனது எல்லையை வைத்திருந்த அவர், தனது நடிப்பில் உலகமெங்கும் வெற்றி நடைபோட்ட போலீஸ் ஸ்டோரி என்ற படத்தின் 2ம் பாகமான போலீஸ் ஸ்டோரி 2013 என்ற படத்தில் முதன்முறையாக ஒரு பாடல் பாடியிருக்கிறார். இதுவரை பாட்டு பாட வேண்டும் என்ற ஆசையே துளியும் இல்லாமல் இருந்த ஜாக்கிசானை, சமீபகாலமாக வளர்ந்து வரும் ஹீரோக்களே பாடி தங்களது பன்முகத்தை காட்டுகிறார்கள். உலக அளவில் வளர்ந்து நிற்கும் நீங்கள் பாடாமல் இருந்தால் எப்படி என்று கட்டாயப்படுத்தி பாட வைத்தார்களாம்.

மேலும், இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை பொங்கலுக்கு தமிழகமெங்கும் சுமார் 200 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம். ஆக, பொங்கலுக்கு விஜய், அஜீத் படங்கள் வருகிறது என்ற அச்சத்தில் பல தமிழ்ப்படங்களே விலகி நிற்கும் நிலையில், ஜாக்கிசான், மிஷின் கன்னோடு மிரட்டலாக பொங்கலுக்கு களமிறங்குகிறார். ஏற்கனவே அவரது போலீஸ் ஸ்டோரி ஆக்ஷன் மிரட்டல் என்பதால், இந்த படத்தில் இன்னும் அதிரடியான சண்டை காட்சிகளை வைத்து படத்தையும் 3டியில் வெளியிடுகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

ali mama ajith - chennai  ( Posted via: Dinamalar Windows App )
26 டிச, 2013 - 23:32 Report Abuse
ali mama ajith Ajith movie veeram will record a opening day collection of 1000 crores no one can beat ali sorry ajith
Rate this:
ALI AJITH 9 (FAIL) - chennai  ( Posted via: Dinamalar Windows App )
26 டிச, 2013 - 23:30 Report Abuse
ALI AJITH 9 (FAIL) all d best jackie by THALAPATHY DIE HARD FAN
Rate this:
Mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
26 டிச, 2013 - 23:03 Report Abuse
Mark வானத்தை கிழிச்சிறுவேன் பூமியை உடைச்சிறுஉவேன் கடலை பரட்டிருவேன் இப்படி பைத்தியக்காரன் மாதிரி டயலாக் பேசும் நம் கதாநாயகர்களை உண்மையிலேயே கொண்டுபோய் சாக்கி சான் முன்னாடி நிறுத்தனும்
Rate this:
siva siva - brasilia,பிரேசில்
27 டிச, 2013 - 15:37Report Abuse
siva sivaசூப்பர் அஹ சொன்ன...
Rate this:
26 டிச, 2013 - 22:48 Report Abuse
Comedy King Koundamani அடடடா இந்த அல்லக்கைங்க தொல்லை தாங்க முடியலையே தளபதி என்னன்னா படத்துல நடிச்சி கொல்றான் அவனுடைய அலலக்கைகள் கமெண்ட் பண்ணியே கொல்றாங்க இதுக்குத்தான் நாம இந்க இருக்க வேணாம் இந்தியாவையே காலி பண்ணிட்டு போயடுவோம்னு இந்த செந்தில் நாதாரிட்ட சொன்னேன் கேட்டானா படுவா
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
27 டிச, 2013 - 10:08Report Abuse
saravanakumarதல அல்லகைகளாகியா நாம் குடுக்காத இம்சையா தமிழ்நாட்டுக்கு...
Rate this:
prakashcbe - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
26 டிச, 2013 - 22:22 Report Abuse
prakashcbe real hero
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in