Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படத்துக்கு 60 தயாரிப்பாளர்கள்!

26 டிச, 2013 - 10:08 IST
எழுத்தின் அளவு:

ஆபாவாணன், அரவிந்தராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.கமல் டைரக்டராக புரமோஷன் ஆகியிருக்கும் படம் மறுமுகம். இதனை தயாரிப்பவர்கள் அவரது 60 நண்பர்கள். குன்னூர் ஜெயிண்ட் ஜோசப் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள் 60 பேரை தயாரிப்பாளராக்கி இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர் நடித்துள்ளனர். கனகராஜ் கேமராமேன், அகஸ்தியா மியூசிக். குற்றாலத்தை சுற்றி 35 நாளில் படத்தை எடுத்து முடித்து விட்டனர்.

"எதுவுமே அளவுக்கு மீறினால் விஷம் ஆகும். அன்பும் அப்படித்தான். அதீத அன்பு, அதுவும் பெண் மீது ஆண்கொள்ளும் அன்பு எல்லை மீறினால் என்ன ஆகும்றதுதான் படத்தோ ஸ்டோரி. க்ரைம் த்ரில்லர் கதை. விரைவில் ரிலீஸ் பண்ண இருக்கிறோம்" என்கிறார் டைரக்டர் கமல்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
26 டிச, 2013 - 17:05 Report Abuse
LAX வாழ்த்துக்கள்.. கமல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in