ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீசாகின்றன. அதில் பல படங்கள் வெற்றி பெறுகின்றன. பல படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. இந்தாண்டு (2013) தமிழில் சுமார் 160 படங்கள் ரிலீசாகியிருக்கிறது. அவற்றில் ஏதாவது ஒரு விதத்தில் கவனம் ஈர்த்த படங்கள் இங்கே ஆல்பமாக தந்துள்ளோம். அந்த ஆல்பங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...
ஆல்பங்களை காண அருகில் உள்ள மேலும் படங்களை கிளிக் செய்யவும் அல்லது இந்த லீங்க்கை கிளிக் செய்யவும்.... http://cinema.dinamalar.com/more_picture.php?id=16288