Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

3 நாளில் 100 கோடி வசூலித்தது தூம் 3!!

25 டிச, 2013 - 14:58 IST
எழுத்தின் அளவு:

இந்திய சினிமா இதுவரை காணாத அளவிற்கு அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கி வருகிறது தூம் 3. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கடந்து 20ந் தேதி வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசானது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 36 கோடி வசூலித்தது. இந்தியாவில் மட்டும் 33.42 கோடி. இது இந்திய சினிமாவில் சாதனை கலெக்ஷனாகும். அடுத்த நாள் சனிக்கிழமை 38 கோடியும், நேற்று ஞாயிற்றுக்கிழமை 42 கோடியும் வசூலித்து மூன்று நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது. இது ஆங்கிலத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூலாகும்.

"4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருப்பதால் படம் மூன்று வாரங்கள் மட்டுமே அந்த தியேட்டர்களில் இருக்கும் அதன் பிறகு மூன்றில் ஒரு பகுதியாக குறைந்து விடும். அதற்குள் 300 கோடிக்குமேல் வசூலித்து விடும்" என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vinoth PV - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2013 - 22:42 Report Abuse
Vinoth PV dhoom 3 really super movie... amir khan is back as a astagonist. its a sediment & mass. suprrr!... i expect that movie will cross 300cr within 2 week.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in