Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கன்னட படத்திற்கு தடை கேட்டு தி.மு.க வழக்கு

23 டிச, 2013 - 10:40 IST
எழுத்தின் அளவு:

கன்னட இயக்குனர் ஹேமந்த் ஹெக்டே டைரக்ட் செய்து நடித்திருக்கும் படம் நிம்பேஹுலி. நிவேதிதா, கோமல்ஜா, மதுரிமா ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கர்நாடக மாநில தி-.மு.க தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் கர்நாடக காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அதில் அவர் தி.மு.கழக தலைவர் கருணாநிதியை இமிடேட் செய்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது மகள் கேரக்டர் ஒன்றும் படத்தில் வருகிறது. அது கனிமொழியை குறிப்பதாக கூறுகிறார்கள். புல்லட் பிரகாசின் கேரக்டர் பெயரும் கருணா ரங்கா என்று இருக்கிறது. இது எங்கள் தலைவர் கருணாநிதியை அவமானப்படுத்தும் படம். என்று தி-.மு.கவினர் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்கள். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் படத்துக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இதனால் கிறிஸ்துமசுக்கு ரிலீசாக வேண்டிய படம் தள்ளிப்போயிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Pasupathi Subbian - trichi,இந்தியா
25 டிச, 2013 - 13:38 Report Abuse
Pasupathi Subbian திரு கருணாநிதி அவர்கள் மஞ்சள் துண்டு அணிந்து வருகிறார். அவர் மிக மெலிந்து இருக்கிறார். படத்தில் இந்த நபர் வேறு கலர் துண்டு அணிந்துள்ளார், அவரும் மிக தாட்டியாக உள்ளார். ஹிந்து வழிபாட்டை எதிர்ப்பவர் நம்ம தலிவர். ஆனால் படத்திலோ அவர் நெற்றியில் சந்தானம் இட்டு குங்குமம் அணிந்துள்ளார் . அது ஒன்றே போதும் நம்ம தலைவரின் கொள்கைக்கு விரோதமான ஒன்று என்று. அதை தவிர இவர் சோபாவில் நம்மவரோ தள்ளுவண்டியில். ஆகா நிறைய வித்தியாசம் . எல்லாம் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .
Rate this:
hitler - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25 டிச, 2013 - 07:06 Report Abuse
hitler ஆமா இவரு பெரிய கப்பல் வியாபாரி.. போடா....
Rate this:
டமாரம் - Chennai,இந்தியா
24 டிச, 2013 - 15:52 Report Abuse
டமாரம் ஊரே நாரி கெடக்கு. இதுல புதுசா என்னாத்த காட்டபோறாரு இந்த பம்ப்ளிமாஸ். கருணா ரங்காவும், கருணாநிதியும் ஒண்ணா? ஒருவேல தலைவருக்கு கர்நாடகாவிலும் ஏதும் இருந்திருக்குமோ?
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
24 டிச, 2013 - 09:21 Report Abuse
 nicolethomson புரியுது சூப்பர்
Rate this:
Mahendra Babu R - Chennai,இந்தியா
23 டிச, 2013 - 22:41 Report Abuse
Mahendra Babu R // இந்தப் படத்துக்கு கர்நாடக மாநில தி-.மு.க தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. // அப்பிடியா கர்நாடகாவுல தி.மு.க. வா?
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in