Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 நாள் 50 கோடி பாண்டியநாடு சாதனை

23 டிச, 2013 - 08:57 IST
எழுத்தின் அளவு:

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த படம் பாண்டியநாடு. லட்சுமிமேனன், விக்ராந்த், பாரதிராஜா, சூரி நடித்திருந்தார்கள். சுசீந்திரன் டைரக்ட் செய்திருந்தார். மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். இமான் இசை அமைத்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 2ந் தேதி வெளியான படம் 50 நாளை நிறைவு செய்திருக்கிறது. வெளியூர்களில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் படம் தங்கியிருக்க செகண்ட் ஷிப்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் சத்யம், எஸ்கேப், உதயம், மாயாஜால் வளாகங்களுக்கு சென்றால் பாண்டிய நாட்டை பார்க்கலாம். 8 வருடங்களுக்கு பிறகு விஷால் சுவைத்திருக்கும் வெற்றி இது.
சுமார் 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோடியைத் தாண்டி வசூலித்திருக்கிறது. விஷாலை விட படத்தை வாங்கி விநியோகித்த வேந்தர் மூவீசுக்கு கணிசமான லாபத்தைக் கொடுத்திருக்கிறது. அற்புதமான திரைக்கதையும், இமானின் இசையுமே படத்தின் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Kovai Gopi - Chennai  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2013 - 09:00 Report Abuse
Kovai Gopi ஆரம்பத்தை வீழ்த்தீயது பாண்டியநாடூ நல்ல படம்
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
25 டிச, 2013 - 04:26 Report Abuse
Aravindh Raman இந்த செய்தியில் பாண்டிய நாடு பற்றி மட்டுமே சொல்லபட்டு உள்ளது.இந்த ஆண்டின் ஆக கூடிய வசூல் இது என்று ஒண்ணுமே சொல்ல படவில்லையே. அவனவன் தொழில் பண்ணுறான் சம்பாதிக்கிறான். நடிகனுக்கு கூசா தூக்குவதை தமிழன் எப்போ தான் நிறுத்தி திருந்த போறானோ.
Rate this:
sanki - chennai  ( Posted via: Dinamalar Windows App )
24 டிச, 2013 - 16:41 Report Abuse
sanki புளுகரத்துக்கு அளவில்லயா ஆரம்பம் வசூல் 65 கோடி மட்டுமே
Rate this:
krishnamoorthy - madurai  ( Posted via: Dinamalar Android App )
24 டிச, 2013 - 16:05 Report Abuse
krishnamoorthy நன்றி தி்னமலர் பாண்டியநாடூ மூதல் இடம்
Rate this:
sham saravan - Trichy  ( Posted via: Dinamalar Android App )
24 டிச, 2013 - 15:56 Report Abuse
sham saravan Sir yaaravudu irundha sollunga aatambam entha naatla odudhu. enga vishal in pandiyanadu still running. aarambam uttrt flap
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in