Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 13 பாடகர்கள், 5 பாடலாசிரியர்கள் அறிமுகம்

22 டிச, 2013 - 18:29 IST
எழுத்தின் அளவு:


புதியவர்கள் இணைந்து வடக்கும் தெற்கும் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள், அம்ரீஷ், பிரியங்கா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாறப்பன் என்ற தீவிரவாதியிடம் மாட்டுகிறார்கள். மாறப்பன் பீகார் போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்டவன். இந்த இருவரிடமிருந்தும் காதலர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட ஸ்கிரீன் ப்ளே.
ஹீரோயின் பீகார் பொண்ணு என்பதால் நிஜமாகவே பீகாரைச் சேர்ந்த பிரியங்கா நடிக்கிறார். இந்தப் படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்க்ள. மீனாட்சி சுந்தரம், உமா சங்கர், பஞ்சோந்தி, கணேஷ், பைசு என்ற 5 பாடலாசிரியர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர 7 பாடகர்களும், 6 பாடகிகளும் அறிமுகமாகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Arumuga Perumal - Rajapalayam  ( Posted via: Dinamalar Android App )
24 டிச, 2013 - 06:54 Report Abuse
Arumuga Perumal nice
Rate this:
P.Arul - chidambaram,இந்தியா
23 டிச, 2013 - 13:51 Report Abuse
P.Arul அரசியலில் வாழ தெரியாதவர்கள் தேடும் வழி
Rate this:
P.Arul - chidambaram,இந்தியா
23 டிச, 2013 - 13:49 Report Abuse
P.Arul காதல் காதல் காதல் கதறும் பெற்றோர்கள். சமுக புரட்சி செயயும் இயக்குனர்கள். வேறு கதைகள் இல்லையா ?
Rate this:
jagan - chennai  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2013 - 22:14 Report Abuse
jagan nice
Rate this:
vicky - tuty  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2013 - 21:24 Report Abuse
vicky காதல தவிர உங்களுக்கு வேற ஒன்னும் தெரியாதாடா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in