Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாயில்லா ஜீவன்களுக்காக இலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பொண்ணு!

22 டிச, 2013 - 17:15 IST
எழுத்தின் அளவு:

நகுல்-சுனைனா நடித்த படம் காதலில் விழுந்தேன். இந்த படம் ஓடியதற்கு முக்கிய காரணமே அந்த படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க என்ற பாடல்தான். அந்த அளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் கலக்கோ கலக்கென்று கலக்கியது. குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் அந்த பாடலை பாடிய சின்னப்பொண்ணின் வித்தியாசமான குரலும் அதற்கு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு துள்ளலாகவும், அதிரடியாகவும் அப்பாடலை பாடி இளவட்ட ரசிகர்களை தன்னை மறந்து ஆட வைத்தார் சின்னப்பொண்ணு.

அதையடுத்து ஏராளமான படங்களில் பாடத்தொடங்கிய சின்னப்பொண்ணு, சில படங்களில் வித்தியாசான கேரக்டர்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான் உள்பட தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவரும் அவர் தற்போது தமிழில் ஒரு நிலையான பாடகியாகி விட்டார்.

இந்நிலையில், கோமாதா என்று தெய்வத்துக்கு சமமாக நாம் கருதும் பசு மாடுகளை தாக்கும் கோமாளை என்ற நோயைப்பற்றி எடுக்கப்பட்ட ஒரு இசை ஆல்பத்தில் பாடி நடித்துள்ளார் சின்னப்பொண்ணு. மாடு வளர்க்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பாடலை பாடியிருப்பதால், இப்பாடல் எனக்கு பெரிய ஆத்மதிருப்தியை அளித்திருக்கிறது. வாயில்லா ஜீவன்களை காப்பாற்றுவதற்காக ஒரு கருத்துள்ள பாடலை என்னை பாட வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லும் சின்னப்பொண்ணு, இந்த பாடலை பாடுவதற்காக பணமே வாங்கிக்கொள்ளவில்லையாம். இப்படியொரு பாடலை பாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய சன்மானம்தான் என்று தனது பெருந்தன்மையை காண்பித்து விட்டாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Dr Vijay sslc fail - thirupachi  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2013 - 23:20 Report Abuse
Dr Vijay sslc fail nandru.... ithu oru vithiyasamaana seyal... vithiyasamaana news
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in