Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினிகாந்த்!

21 டிச, 2013 - 10:05 IST
எழுத்தின் அளவு:

சாதாரணமாக புதுமுக நடிகர்களின் படவிழாக்களுக்கு செல்வதில்லை ரஜினி. ஆனால், விக்ரம்பிரபு, சிவாஜியின் பேரன் என்பதால், கும்கி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். இப்படி பல சினிமா ஜாம்பவான்களின் வாழ்த்துக்களோடு வெளியான அப்படமும் வெற்றி பெற்றதால், முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகன் என்ற பட்டியலில் இடம்பிடித்தார் விக்ரம்பிரபு.

அதோடு, இவன் வேற மாதிரி, சிகரம்தொடு, அரிமா நம்பி உள்பட பல படங்களில் கமிட்டானார். இதில் இவன் வேற மாதிரி சமீபத்தில் வெளியானது. முதல் படத்தில் யானைப்பாகனாக நடித்தவர், இப்படத்தில் ஆக்சன் கதையில் நடித்திருந்தார். ஒரு நடுத்தர குடும்பத்து பையன், சட்டக்கல்லூரி பிரச்னைக்கு காரணமான சட்ட அமைச்சரை ஜெயிலுக்குள் தள்ளும் கதை.

இரண்டாவது படம் என்றாலும், மெச்சூரிட்டியான ஹீரோக்களைப்போல் நடித்திருந்தார் விக்ரம்பிரபு. அதனால் பலரும் அவரை பாராட்டி வரும் நிலையில், அப்படத்தைப்பார்த்த ரஜினியும் அவரை பாராட்டியுள்ளார். இவன் வேற மாதிரி என்ற கிளாசான ஆக்சன் படத்தில், ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தலாக நடித்திருக்கிறார் விக்ரம்பிரபு. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகள் பிரமிக்கதக்கதாக உள்ளன என்று பாராட்டியுள்ளார்.

ரஜினியின் இந்த சூப்பர் பாராட்டினால் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளாராம் விக்ரம்பிரபு.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
24 டிச, 2013 - 19:25 Report Abuse
Angry ஜெய் நோயாளி வேடத்துக்கு சும்மா நச்சுனு பொருந்துவாப்டி விக்ரம் பிரபு
Rate this:
Kapo - Singapore  ( Posted via: Dinamalar Android App )
23 டிச, 2013 - 07:57 Report Abuse
Kapo Rajini, we don't buy your crap!
Rate this:
Murali - Chennai, Vyasarpadi  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2013 - 10:13 Report Abuse
Murali Rajini sir, சொந்த உழைப்புல வர்ர நடிகர பாராட்டுங்க.....
Rate this:
sankar - chennai  ( Posted via: Dinamalar Windows App )
22 டிச, 2013 - 09:38 Report Abuse
sankar Rajiniku விஐய் சேதுபதி கண்னுக்கு தெரியலயா அது எப்படி உனக்கு வேன்டியவங்கள மட்டும் நி பாராட்டற
Rate this:
Mark - mumbai,, Jilla nagar  ( Posted via: Dinamalar Windows App )
21 டிச, 2013 - 21:04 Report Abuse
Mark விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் நிச்சயம் சூப்பர் நடிகராக நல்ல தளபதியாக வருவார்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in