Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜில்லா பற்றி வதந்தி கிளப்புகிறார்கள்: தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி சொல்கிறார்

20 டிச, 2013 - 17:05 IST
எழுத்தின் அளவு:

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீசாகிறது. ஜில்லா படத்தின் பாடல்கள் இன்னும் தயாராகவில்லை, டப்பிங் முடியவில்லை. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அளித்துள்ள விளக்கம்.

ஜில்லா பற்றி வேண்டும் என்றே வதந்தி பரப்புகிறார்கள். படத்தின் அத்தனை பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. பாடல்களும் ரெடியாகிவிட்டது. அதை புரூப் பண்ணத்தான் விஜய் தன் தயாரிப்பாளர்களுக்கு உதவி தொகை வழங்கிய விழாவிலேயே பாடல்களை வெளியிட்டு விட்டோம்.

எங்கள் நிறுவனத்திலிருந்து வரும் மிகப் பெரிய படம் இது. எங்கள் நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டில் வரும் படம் அதனால் பிரமாண்டமாக இதனை ரிலீஸ் பண்ணுகிறோம். தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறோம். கேரளாவில் வழக்கமாக மோகன்லால் படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களை விட இரண்டு மடங்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. 25ந் தேதி டிரைய்லர் ரிலீசாகிறது. ஜனவரி 10ந் தேதி ஜில்லா கண்டிப்பாக ரிலீசாகிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

thiliban - trichy  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2013 - 15:27 Report Abuse
thiliban vijay sir happy jilla pongel
Rate this:
ajith - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2013 - 23:34 Report Abuse
ajith விஐய பத்தி் பேச எந்த பொரம்போக்குக்கும் அருகதை இல்லை
Rate this:
Dr.Joseph Vijay.B.A.B.L - mumbai, Jilla nagar  ( Posted via: Dinamalar Windows App )
21 டிச, 2013 - 20:57 Report Abuse
Dr.Joseph Vijay.B.A.B.L தயாரிப்பாளர்களே பிச்சை எடுக்க வைக்கும் சாதனை நாயகன் எங்கள் தளபதி மட்டும் தான் வேறு எந்த கொம்பனாலும் இந்த சாதனையை முறியடிக்க முடியாது
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
21 டிச, 2013 - 15:15 Report Abuse
அப்பு வதந்தியோ....இல்லையோ/////படம் பார்க்கும் எங்களுக்கு வாந்தி வராமல் இருக்க வேண்டும்.
Rate this:
21 டிச, 2013 - 13:18 Report Abuse
PILOT ASITH KUMAR,2ND STD FAIL, CYCLE.MECHANIC, இதுபோன்று இயக்குனர்களுக்கு நிதி் உதவி செய்யும் மனது யாருக்கு வரும். தளபதி் என்றுமே GREAT தான்..
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in