Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெயரை மாற்றினார் ஹாசினி!

20 டிச, 2013 - 15:07 IST
எழுத்தின் அளவு:

வேள்வி என்ற படத்தில் அறிமுகமான தெலுங்கு பொண்ணு ஹாசினி. முதல் படத்திலேயே ஆணை பாலியல் பலாத்காரம் செய்யும் பெண்ணாக நடித்து புரட்சி ஏற்படுத்தியவர். அதன் பிறகு அரும்பு மீசை குறும்பு பார்வை, உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் சரியாக அமையாததால் அமெரிக்காவில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு வருடத்துக்கு பிறகு முன்பை விட அழகாகி திரும்பி இருக்கிறார். (அழகு ஆபரேஷன் செய்து கொண்டிருப்பாரோ).

வந்த உடனே அழகான ஸ்டில்களை எடுத்து உலவ விட்டார் அதன் பலனாக கதம் கதம், அரூபம், குதிரைக் கொம்பு படங்களில் வாய்ப்பு வந்து ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு காரணம் அவர் தனது பெயரை ஷாரிகா என்று மாற்றியதுதானாம். "எனக்கு நியூமராலஜியில் ரொம்ப நம்பிக்கை உண்டு. குடும்ப ஜோதிடரின் கணிப்புப்படிதான் ஷாரிகா என்று பெயர் மாற்றினேன். படமே இல்லாமல் இருந்தவள் பெயர் மாற்றத்திற்கு பிறகு மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
20 டிச, 2013 - 15:32 Report Abuse
Angry ஜெய் மொரட்டுத்தனமா இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in