Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்தை போன் போட்டு கலாய்க்கும் நயன்தாரா!

20 டிச, 2013 - 14:44 IST
எழுத்தின் அளவு:

படங்களில் நடிக்கிறபோது உடன் நடிக்கும் ஹீரோக்களை கலாய்ப்பது பத்தாது என்று சினிமா விழா மேடைகளில் யாராவது ஹீரோக்கள் சிக்கினாலும் அவர்களை வறுத்தெடுத்து விடுகிறார் சந்தானம். அதுவும் வாடா போடா என்று ஒருமையிலேயே பேசி, விட்டால், போதுமடா சாமி என்கிற அளவுக்கு வெறுப்பேத்தி விடுகிறார் மனிதர்.

ஆனால், இப்படி நடிகர்களை கலாய்க்கும் சந்தானத்தை சில நடிகைகள் சந்தடி சாக்கில் கலாய்க்கிறார்களாம். குறிப்பாக, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தபோது, படம் முழுக்க உதயநிதி-ஹன்சிகா இருவரையும் சீன் பை சீன் கலாய்த்தபடி நடித்திருந்தார் சந்தானம். ஆனால் அவருக்கு பதிலடி கொடுக்கும வகையில், டேக் முடிந்ததும் சந்தானத்தை பதிலுக்கு செமத்தியாக கலாய்த்து எடுத்து வந்தாராம் ஹன்சிகா. இதனால் ஒருகட்டத்தில் ஹன்சிகாவைக்கண்டாலே தெறித்து ஓடினாராம் சந்தானம்.

அதேபோல் இப்போது, நயன்தாராவுக்கும் சந்தானம்தான் ஜோக்கராம். ராஜாராணி படத்தில் நடித்தபோதே அவருடன் நெருக்கமாகி விட்ட நயன்தாரா, படப்பிடிப்பு கேப்பில் ஆர்யாவுடன் சந்தானம் பேசிக்கொண்டிருக்கும்போது இவரும் கம்பெனி கொடுத்து வந்தாராம். அப்படி ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவு, ஒருகட்டத்தில், சந்தானத்தின் கலாய்ப்பு பாணி நயனையும் ஒட்டிக்கொண்டதாம்.

அதனால் அவ்வப்போது சந்தானத்துக்கு பதில் கொடுத்து பேசி வந்த நயன்தாரா, பின்னர், நேரம் போகவில்லை என்றால் போன் போட்டு சந்தானத்தை கலாய்க்கிற அளவுக்கு தேறி விட்டாராம். இதனால், ஊரையெல்லாம் நான் கலாய்க்கிற ஆனா, இந்த பொண்ணுங்க போட்டி போட்டு என்னை கலாய்க்குதுங்க என்று ஹன்சிகா-நயன்தாரா மீது புகார் சொல்லிக்கொண்டு திரிகிறார் சந்தானம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

அப்பு - மதுரை ,இந்தியா
21 டிச, 2013 - 15:19 Report Abuse
அப்பு நயன் சந்தானம் நல்ல காம்பினேஷன்....நயன் அனுபவசாலி( உபயம்: சிம்பு,பிரபு,,ஆர்யா )......சந்தானம் நல்ல நல்ல வார்த்தைகளாய் நல்ல விசயங்களை கொச்சையில்லாமல் டபுள் மீனிங்கில் சொல்லகூடிய திறமை படைத்த வல்லவர்...சோ கெமிஷிட்ரி அப்படியே வொர்க் அவுட் ஆகும்....
Rate this:
k.krishnaswamy - chennai,இந்தியா
21 டிச, 2013 - 17:33Report Abuse
k.krishnaswamyஹீரோக்கள் போரடித்து போச்சு...இப்போ சந்தானம் மணக்குது.......
Rate this:
21 டிச, 2013 - 07:59 Report Abuse
கதிரவன் போடா பொழப்பத்தவனே
Rate this:
bhaskar - srirangam  ( Posted via: Dinamalar Android App )
21 டிச, 2013 - 06:43 Report Abuse
bhaskar இதையும் படிச்சிட்டு அதுக்கு இப்படி ஒரு கமென்ட் போட்ட நீங்க நல்லா வருவிங்க
Rate this:
Ajay - madurai,இந்தியா
20 டிச, 2013 - 21:21 Report Abuse
Ajay இந்த மாதிரி தேவ இல்லாத நியூஸ் எல்லாம் , எதுக்கு போட்டு எங்களோட டைம் ஏன் வேஸ்ட் பண்றீங்க. படத்தோட கமெண்ட்ஸ் போடறிங்க ஓகே. பர்சனல் நியூஸ் லாம் ஏன் போடறிங்க . இதனால எங்களுக்கு எந்த யூசும் இல்ல . சோ இனிமேல் இந்த மாதிரி போட மாட்டிங்கனு நினைக்கிறோம்.,
Rate this:
k.krishnaswamy - chennai,இந்தியா
21 டிச, 2013 - 17:34Report Abuse
k.krishnaswamyஇது பர்சனல் நியூஸ் அல்ல...பார்சல் செய்யவேண்டிய நியூஸ் தம்பி..ஹாய்...ஹாய்...ஹாய்...ஹாய்......
Rate this:
முகவை இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
20 டிச, 2013 - 16:22 Report Abuse
முகவை இராமச்சந்திரன் ரெம்ப முக்கியமான நியூஸ், முதல்ல இத படிச்சிட்டு அப்புறம் மத்த வேலைய பாருங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in