Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அஜித் பாணியில் பிருதிவிராஜ்

20 டிச, 2013 - 01:47 IST
எழுத்தின் அளவு:

மொழி, ராவணன், அபியும் நானும் படங்களுக்கு பின், வசந்த பாலன் இயக்கும், காவியத் தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கும் பிருதிவிராஜ், அடுத்தடுத்து, சில தமிழ்ப்பட வாய்ப்புகள் கிடைத்தும் ஏற்கவில்லை. காரணம், மலையாளத்தில் தற்போது அவர்
ரொம்ப பிசியாம். குறிப்பாக, போலீஸ் கதை என்றால், கூப்பிடு பிருத்விராஜை என்கிற அளவுக்கு, அவர் காக்கிச்சட்டை அணியும், அத்தனை படங்களும் ஹிட்டடிக்கிறதாம். அதனால், 13 படங்களில், போலீஸ் வேடத்தில் நடித்துள்ள அவர், இப்போது, செவன்த் டே என்ற படத்தில், ஒரு மாறுதலுக்காக சமீபகாலமாய் அஜித் நடித்து வருவது போன்று, சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sasi - paris,பிரான்ஸ்
22 டிச, 2013 - 23:51 Report Abuse
sasi சுமார் முஞ்சி அஜித்
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
22 டிச, 2013 - 10:52 Report Abuse
தலைநகர தமிழன் நரைச்ச முடிக்கு பேரு சால்ட் ஆண்டு பெப்பரா ?
Rate this:
Sankar - bangalore  ( Posted via: Dinamalar Windows App )
20 டிச, 2013 - 08:49 Report Abuse
Sankar Ajith நடிச்ச தலையோட டை அடிக்க காசில்லாம நடிச்சா நீயும் ஏன்டா கொல்லற
Rate this:
20 டிச, 2013 - 07:05 Report Abuse
Dr.Joseph Vijay.B.A.B.L(Dubakur collage) புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையால்ல இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in