Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாப்சியா; நயனா? குழப்பத்தில் ஆர்யா

20 டிச, 2013 - 01:10 IST
எழுத்தின் அளவு:

கடந்த சில ஆண்டுகளில், ஆர்யாவின் ஹிட் படங்களை விரல்விட்டு எண்ணினால், பாஸ் என்ற பாஸ்கரன், ராஜாராணி, ஆரம்பம் ஆகியவை தான் தேறும். ஆனால், இந்த மூன்று படங்களிலுமே நயன்தாரா தான், கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆர்யா புதிதாக நடிக்கும் படங்களில், டாப்சிக்கு சிபாரிசு செய்து வருவதாக செய்தி பரவியுள்ளது. ஆரம்பம் படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்ஆனதை, அவர் காரணம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி ஆர்யா வட்டாரத்தை விசாரித்தால், டாப்சிக்கு சிபாரிசு செய்வதாக சொல்வதெல்லாம் வதந்தி என்கின்றனர். அதே சமயம், நயன்தாராவுடன் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்டானதால், அவரை தன் சென்டிமென்ட் நாயகியாக கருதும் ஆர்யா, அவருடன் தொடர்ந்து நடிப்பதில், ஆர்வமாக இருப்பதாக கூறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mohandhas - singapore,சிங்கப்பூர்
20 டிச, 2013 - 09:47 Report Abuse
Mohandhas நீ பேசாம சேலைய கட்டிக்க..
Rate this:
20 டிச, 2013 - 07:09 Report Abuse
Dr.Joseph Vijay.B.A.B.L(Dubakur collage) ஏண்டா ஏன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in