Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2014ல் திருமணம்: தாயாருடன் த்ரிஷா தங்ககோவிலில் தரிசனம்

16 டிச, 2013 - 10:50 IST
எழுத்தின் அளவு:

நடிகை த்ரிஷாவுக்கு 2014ம் ஆண்டில் திருமணம் செய்து வைக்க அவரது தயா£ர் உமா கிருஷ்ணன் முடிவு செய்திருக்கிறார். இதற்கு த்ரிஷாவும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. த்ரிஷாவின் ஜாதகப்படி 2014ம் ஆண்டு த்ரிஷாவுக்கு திருமணத்துக்கு சாதகமான ஆண்டாக இருப்பதால் இந்த ஆண்டில் திருமணம் செய்துவிட முடிவு செய்திருக்கிறார்.

இதையொட்டி குடும்ப ஜோதிடரின் அறிவுரைப்படி கோவில்களுக்கு தனியாகவும், மகளுடனும் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். அந்த வகையில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு த்ரிஷாவுடன் ரகசிய விசிட் அடித்தார் உமா கிருஷ்ணன்.

அங்கு 70 கிலோ தங்கத்தினாலான சுவர்ண லட்சுமி சிலைக்கு பாலபிஷேகம் செய்து த்ரிஷா வழிபட்டார். அதன் பிறகு அவர் தாயாரும் பாலாபிஷேகம் செய்தார். பின்னர் த்ரிஷாவுக்கும், அவரது தாயாருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு பின்னர் கிளம்பிச் சென்றனர்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
17 டிச, 2013 - 11:01 Report Abuse
தலைநகர தமிழன் சாமானிய மக்களை இப்படி பாலாபிஷேகம் செய்ய அனுமதிப்பார்களா ?
Rate this:
Vaaniyambaadi - Sakthipeedam,சமோ
16 டிச, 2013 - 21:52 Report Abuse
Vaaniyambaadi மூனுஷவுக்கு முன்னுரிமை, முப்பாத்தாளுக்கு பின்னுரிமையா ? மூன்ஷாவும், முப்பாத்தாலும் அந்த முக்கனியின் இரு பெயர்கள்
Rate this:
Vaaniyambaadi - Sakthipeedam,சமோ
16 டிச, 2013 - 21:50 Report Abuse
Vaaniyambaadi இதே போல் ஏழை மக்களை அந்த எல்லாம் வல்ல அம்மனுக்கு பாலபிஷேகம் செய்ய அனுமதிப்பீர்களா ? நாராயணி பீடம் பதில் சொல்லுமா ? இறைவனின் சக்தியின் முன் எல்லோரும் சமம்தானே ? ஏற்ற தாழ்வு மனிதர்களுக்குள் மட்டுமே, அந்த சக்திக்கு உயர்வு தாழ்வு கிடையாதே ? சிந்தித்து பதில் கூறுவீர்களா ?
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
16 டிச, 2013 - 16:04 Report Abuse
அப்பு ஆடிய ஆட்டம் என்ன பாடிய பாட்டம் என்ன?ஒரு பக்கம் கவலையா இருக்கு..இந்த அம்மணிக்கு ஒரு வரன் மாட்டாம இப்படி இழுத்துகிட்டு போகுதேன்னு....இதுக்கு தான் ஆடாம அடங்கி இருக்கனும்னு சொல்லுறது.....குடியும் கும்மாளமும் கொஞ்சமா நஞ்சமா?இனியாவது நல்ல வாழ்கை வாழ் உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கட்டும்...
Rate this:
LAX - Trichy,இந்தியா
16 டிச, 2013 - 13:24 Report Abuse
LAX வாழ்த்துக்கள் த்ரிஷ்..
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
16 டிச, 2013 - 16:00Report Abuse
அப்புதிரிஷாவுக்கு இளிச்சவாய மாப்பு,,,, மாட்டமாட்டேன்க்குறான் பாசு......
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in