Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கே.பாக்யராஜின் "துணை முதல்வர்" ஷூட்டிங் இன்று தொடங்கியது

12 டிச, 2013 - 10:39 IST
எழுத்தின் அளவு:

கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் துணை முதல்வர். கதை, திரைக்கதை வசனமும் அவரே எழுதியுள்ளார். ஆர்.விவேகானந்தன் என்பவர் டைரக்ட் செய்கிறார். இவர் ஏற்கெனவே மத்திய சென்னை என்ற படத்தை இயக்கியவர்.

கே.பாக்யராஜுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் நடிக்கிறார். மீனாட்சி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். தி ஒலிம்பிக் மூவிஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு, ஆர்.சிவகுமார், கே.ஜி.பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 12) ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கியது. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து வருகிற ஏப்ரலில் ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
14 டிச, 2013 - 19:01 Report Abuse
தலைநகர தமிழன் துணை முதல்வருக்கு முன்னாள் முதல்வரின் ஆசி நிறைய இருக்கும் ஆனால் இந்நாள் முதல்வருக்கு கசக்குமே
Rate this:
maniraj - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
12 டிச, 2013 - 21:13 Report Abuse
maniraj முருங்கக்காய் மாதி்ரி இருக்குமா
Rate this:
kalai - udm  ( Posted via: Dinamalar Android App )
12 டிச, 2013 - 15:12 Report Abuse
kalai துனைமுதல்வர் முதல்வர் ஆகிறார் இதுதான் கதையாக இருக்கும்
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
12 டிச, 2013 - 14:43 Report Abuse
அப்பு காசு நிறைய இருக்கு போல....டைட்டில் என்ன பாடு படப் போகிறதோ.....
Rate this:
Dr.Vijay SSLC fail - Kondayampatti,இந்தியா
12 டிச, 2013 - 14:11 Report Abuse
Dr.Vijay SSLC fail இந்த பட தலைப்பு எனது தலைவன் விசைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினிக்கிறேன் ..நன்றி விஜய் உயிர் ரசிகன்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in