ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி நாளை 12ந் தேதி ஆல்பட் தியேட்டரில் ரஜினி கொண்டாட்டம் நடக்கிறது. நாளை முழுவதும் ஆல்பட் தியேட்டரில் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படுகிறது.
காலை 11.30 மணிக்கு ரஜினி, ரதி, ஜெய்சங்கர் நடித்த முரட்டுக்காளையும், பகல் 3 மணிக்கு ரஜினி ராதிகா நடித்த போக்கிரி ராஜாவும், மாலை 6.30 மணிக்கு ரஜினி, ராதா நடித்த பாயும் புலியும், 10 மணிக்கு ரஜினி, ரூபினி நடித்த மனிதன் படமும் திரையிடப்படுகிறது. மூன்று படங்களுமே ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்த படங்கள். இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.