நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இந்தாண்டு கோவாவில் நடந்த 44வது சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் மனீஷ் திவாரியும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது விழா குழுவுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்தார். அதாவது, அரசியல் என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. அதனை பிரிக்க முடியாது. எனவே இந்த திரைப்பட விழா இயக்குநர் சங்கர் மோகன், அடுத்த ஆண்டு முதல் அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களையும் திரையிட வேண்டும். எனவே, உலக அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை திரையிட ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -