Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி புகழ்பாடும் கன்னடப் படம்

11 டிச, 2013 - 12:02 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் ரஜினியை புகழ்ந்து அவ்வப்போது சில பாடல் காட்சிகள் இடம்பெறுவதுண்டு. முதன் முறையாக ஒரு கன்னடப் படத்தில் ரஜினியை புகழ்ந்து ஒரு பாடல் வர இருக்கிறது. ஒன்வே என்ற அந்தப் படத்தில் அதன் இயக்குனர் ருஷி, ரஜினியை புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார்.

"பெல்லிடரே பெல்லியபெரு ரஜினிகாந்த்தாராங்கே..." என்று தொடங்கும் அந்த பாடலின் காட்சிகள் சமீபத்தில் மல்லேஸ்வரத்தில் படமாக்கப்பட்டது. ரஜினியின் எளிமை, மனிதாபிமானம், ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்கள் அந்த பாடலில் இடம்பெற்றுள்ளது. பாடலுக்கு ஆயிரம் ரஜினி ரசிகர்கள் ஆடியிருக்கிறார்கள். பிரதீப் ராஜா இசை அமைத்துள்ளார். ரஜினி பிறந்த நாளையொட்டி பாடல் பெங்களூருவில் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடபப்டுகிறது. ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
12 டிச, 2013 - 07:09 Report Abuse
Aravindh Raman ரகுமான் இசையில் இந்த பாடலை தமிழிலும் மொழி பெயர்த்து அராபி இசையில் வெளியிட வேண்டும் என்பது என் போன்ற ரசிகர்களின் அவா
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
11 டிச, 2013 - 20:47 Report Abuse
தலைநகர தமிழன் அவ்வளவுதானா இன்னும் ஏதாவது இருக்கா ?
Rate this:
Muthukumar - Tirupur  ( Posted via: Dinamalar Android App )
11 டிச, 2013 - 13:13 Report Abuse
Muthukumar வருக...........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in