Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையானில் 3 ரஜினி ?

11 டிச, 2013 - 10:17 IST
எழுத்தின் அளவு:

சூப்பர் ஸ்டார் நடித்து தற்போது தயாரிப்பில் இருக்கும் கோச்சடையான் மோசன் கேப்சன் என்கிற அதி நவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இதில் கோச்சடையான் என்ற தந்தை கேரக்டரிலும் ராணா என்ற மகன் கேரக்டரிலும் ரஜினி நடிப்பது வெளிவந்திருக்கிறது. ஆனால் மூன்றாவது ரஜினி கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அது ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்திரமுகி படத்தின் தயாரிப்பு காலத்தில் வேட்டைய மகாராஜா கேரக்டர் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி படம் தயாரான போது மொட்டை பாஸ் கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எந்திரன் படம் தயாரிப்பில் இருந்தபோது வில்லன் ரோபோ கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதேபோல கோச்சடையான் படத்திலும் ஒரு கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் டெக்னிக்கல் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. பவர்புல் வில்லன் கேரக்டராம். கோச்டையானையும், ராணாவையும் திணறடிக்கிற அட்டகாச கேரக்டராம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

n raju - Doha,கத்தார்
12 டிச, 2013 - 08:58 Report Abuse
n raju போதும்டா சாமி. மொக்கை படத்துக்கு பில்டப் தாங்க முடியல.
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
12 டிச, 2013 - 05:39 Report Abuse
Aravindh Raman அனிமேசன் சிறுவர் பொழுது போக்கு படத்தில் மூன்று என்ன முப்பது கோமாளி வேஷங்களும் போடலாம்..அதியம் ஒன்றுமில்லை
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
11 டிச, 2013 - 21:34 Report Abuse
Natarajan Ramanathan ஒரு மூஞ்சியே பார்க்க சகிக்காது. இதுல மூணு வேறயா?
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
11 டிச, 2013 - 20:53 Report Abuse
தலைநகர தமிழன் 11 வேடம் கூட போடலாம்
Rate this:
11 டிச, 2013 - 18:47 Report Abuse
கூடல்நகர் வெ இராசா இராமன் என்னையா ஏதேனும் திருநங்கை காரெக்டரா..... ரொம்ப தான் சீன் போடுறீர்..
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in