மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜெயம் ரவி, தன் அண்ணன் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்துக்காக, ஜெனிலியா போன்று, ஒரு துறு துறு நடிகையை தான், பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுஇருந்தாராம், அண்ணன், ராஜா. ஆனால், ரவி குறுக்கிட்டு, நயன்தாராவுடன், ஒரு படத்திலாவது, ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாளாக தனக்குள் இருப்பதாக கூறினாராம். அதன் பின், நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் ராஜா. இதையடுத்து, அந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார். தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார், ஜெயம் ரவி.