Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு நாளைக்கு மூன்று லட்சம்

04 டிச, 2013 - 02:07 IST
எழுத்தின் அளவு:

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடி கேரக்டரில் அறிமுகமானவர், பரோட்டா சூரி. அந்த படத்தில், 50 பரோட்டாக்களை சளைக்காமல், வெளுத்து கட்டியதால், அவரின் பெயரே, பரோட்டா சூரி என்றாகிவிட்டது. குறைந்த சம்பளம், பந்தா இல்லாத நடிப்பு என்ற பிளஸ் பாயின்டால், சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்காதவர்கள், பரோட்டா சூரியை மொய்க்க துவங்கினர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், படம் முழுவதும் வந்து, இவர் செய்த காமெடி, ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இதனால், இப்போது, பரோட்டா சூரியின், கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இதைப் பயன்படுத்தி, தன் சம்பளத்தையும், அதிரடியாக உயர்த்தி விட்டாராம், அவர். முதலில், ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டிருந்த அவர், இப்போது, தயாரிப்பாளர்களிடம், மூன்று விரல்களை நீட்டுகிறாராம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
05 டிச, 2013 - 20:17 Report Abuse
தலைநகர தமிழன் ரொம்ப அதிகமப்பா
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
04 டிச, 2013 - 16:10 Report Abuse
Angry ஜெய் தமிழன் சம்பாதிக்கட்டுமே , தெலுங்கனும் மல்லுவும் நம்ம காசை அள்ளுறானுக , நீ கேளு மாமா
Rate this:
Sarathi Jayapal - Mettupalayam-Coimbatore,இந்தியா
04 டிச, 2013 - 14:57 Report Abuse
Sarathi Jayapal Kaatrulla pothe thoottrikkol..
Rate this:
venkatesh - Bangalore,இந்தியா
04 டிச, 2013 - 11:17 Report Abuse
venkatesh சந்தானம் 10 லட்சம் கொடுக்க ரெடி. இவருக்கு கொடுத்தா என்ன?
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
04 டிச, 2013 - 10:49 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar சூரியின் உழைப்பு தயாரிப்பாளர்களுக்கு இலாபம் இருக்குமானால் அவருக்கு 3 - 5 கொடுத்து படத்தைத் தயாரித்துக்கொள்ளட்டும். ஏன் வேதனை கொடுக்கணும். ஆதரிப்போர் ஆதரிக்கட்டும்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in