Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவுக்கு இணையான ஹீரோவாக தம்பி கிருஷ்ணாவை களமிறக்கும் விஷ்ணுவர்தன்!

03 டிச, 2013 - 12:53 IST
எழுத்தின் அளவு:

அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இதில் பில்லா படத்தை தவிர மற்ற படங்கள் அனைத்திலும் ஆர்யா(ஆரம்பம் அஜீத்துடன்) நடித்திருக்கிறார். இதற்கு காரணம், படங்களின் ஹிட் என்பதோடு, ஆர்யா-விஷ்ணுவர்தன் இருவரும் மாமன், மச்சான் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டதுதான்.

மேலும், ஆரம்பம் படத்தில் அஜீத்-ஆர்யா என்று இரண்டு ஹீரோக்களை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்து தான் இயக்கும் படத்தையும் அதேபோல் இரண்டு ஹீரோக்களை வைத்தே இயக்குகிறாராம். இதில் கழுகு படத்தில் நடித்த அவரது தம்பியும் ஒரு ஹீரோவாம. ஆனால், அவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால். இன்னொரு ஹீரோவாக நடிக்க மீண்டும் ஆர்யாவையே நாடியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

கைவசம் பல படங்கள் இருந்தும், கால்சீட் கேட்பவர் நண்பர் மற்றும் தனது பேவரிட் டைரக்டர் என்கிற காரணத்தினால், கிருஷ்ணாவுக்கு இணையான வேடத்தில் நடிப்பதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறாராம் ஆர்யா. மேலும், இந்த படத்தில் ஆர்யாவுக்கு இணையாக த்ம்பி கிருஷ்ணாவை உயர்த்தும் விஷ்ணுவர்தன், அடுத்து தான் இயக்கும் படத்தில் கிருஷ்ணாவை ஷோலோ ஹீரோவாக களமிறக்கும் யோசனையும் வைத்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
03 டிச, 2013 - 16:44 Report Abuse
தலைநகர தமிழன் எப்படியோ முன்னுக்கு வந்தால் சரிதான்
Rate this:
ar - chennai  ( Posted via: Dinamalar Windows App )
03 டிச, 2013 - 13:56 Report Abuse
ar கிருசுணாவும் நல்ல நடிகர்தான் அவர் நடித மனமார்ந்த வாழ்த்துகள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in