பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
டோலிவுட்டின் சாக்லேட் பாய், வருண் சந்தோஷ் நடித்துள்ள படமிது. இவர்,
இதற்கு முன் நடித்த படங்கள், அடுத்தடுத்து, ஹிட் அடித்துள்ளதால், தெலுங்கு ரசிகர்களிடையே, இவருக்கு, கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதில், வெளிநாடு வாழ் இந்திய இளைஞராக நடித்துள்ளார்,
வருண்.
தன் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக, இந்தியாவுக்கு வரும் இடத்தில், பூர்ணாவின் காதல் வலையில் சிக்குகிறார். இவரின் லட்சியம்
நிறைவேறியதா, பூர்ணாவுடனான காதல் கை கூடியதா என்பதை, கலகலப்பாகவும், காதலாகவும், இதில் படமாக்கியுள்ளனர், டிரினிதராவ் நக்கினியா என்பவர், இயக்கியுள்ளார்.