Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா - ஜீவாவின் பெருந்தன்மை!

02 டிச, 2013 - 23:43 IST
எழுத்தின் அளவு:

ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமானவர் டைரக்டர் ராஜேஷ். அந்த படத்தில் நட்புக்காக நடித்த ஆர்யாவை வைத்து, அடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன் என்ற ஹிட் படத்தையும் கொடுத்தார். அவர், சமீபத்தில் இயக்கிய, ஆல் இன் ஆல் அழகுராஜா வெற்றி பெறவில்லை.

அதனால், தனது ஹிட் படங்களில் நடித்த ஜீவா - ஆர்யா இருவரிடமும், தன் அடுத்தடுத்த படங்களில் மீண்டும் நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம் ராஜேஷ். இதற்கு, இருவருமே எந்த மறுப்புமின்றி, உடனே கால்ஷீட் கொடுத்துள்ளனராம். இவர்களோடு, ராஜேஷ் இதுவரை இயக்கிய நான்கு படங்களிலுமே நடித்த சந்தானமும், எப்போது கேட்டாலும் கால்ஷீட் தருவதாக முன்வந்துள்ளாராம்.அழகுராஜா படத்தின் தோல்வியால் சோர்ந்திருந்த ராஜேஷ், மேற்படி நடிகர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்திருப்பதால், மீண்டும் பழைய உற்சாகத்துக்கு மாறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Karam chand Gandhi - Auroville,இந்தியா
17 டிச, 2013 - 18:42 Report Abuse
Karam chand Gandhi கார்த்திக் டுபகூர வைச்சு படம் எடுத்தா அப்படிதான் .......... அப்பா பேரில் ஓடுது
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
03 டிச, 2013 - 12:05 Report Abuse
தலைநகர தமிழன் ராஜேஷின் அடுத்த படம் வெற்றி பெறட்டும்
Rate this:
சுளுக்கு கனகராஜ் - TAMILNADU,இந்தியா
03 டிச, 2013 - 08:45 Report Abuse
சுளுக்கு கனகராஜ் நன்பெண்டா.
Rate this:
songi - china  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2013 - 07:41 Report Abuse
songi rajesh un flp karan ella thukkum e e e vaiya thorakkama erukka sollu karthikka
Rate this:
prakash - covai  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2013 - 05:08 Report Abuse
prakash மாறட்டும் மாறட்டும் ஃபட் படM பார்த்து நாங்க மாறாம இருந்தா சரி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in