Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லாலின் கதர் வேட்டி கெட்டப்

02 டிச, 2013 - 23:41 IST
எழுத்தின் அளவு:

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால், மலையாளத்தில் பிசியாக நடித்து வந்தாலும், இடையிடையே தமிழிலும் தலை காட்டி விடுகிறார்.கமலுடன் உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தார். தற்போது, விஜயுடன் நடிக்கும் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த, கதர் வேட்டி, சட்டை கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

அவர் கூறுகையில், மலையாளத்தில், நான் இதே கெட்டப்பில் நடித்த அனைத்து படங்களுமே, சூப்பர் ஹிட்டாகி உள்ளன. அதனால், தமிழில், தற்போது நடிக்கும் படமும், ஹிட்டாகும் என்கிறார். போதாத குறைக்கு, மீசையை முறுக்கி விட்டு, கூலிங் கிளாஸ் அணிந்து வேறு நடித்துள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Dr.Vijay SSLC fail - Kondayampatti,இந்தியா
03 டிச, 2013 - 10:04 Report Abuse
Dr.Vijay SSLC fail இடது பக்கம் இருந்த எனது தலைவன் படத்தை கட் செய்து வெளியிட்டமைக்காக வன்மையாக கண்டிக்காமல் அன்புடன் கேட்டு கொள்கிறோம்....வன்மையாக கண்டித்தால் விஜய் ரசிகர்களான எங்களை கண்டித்து துரத்தி விடுகிறார்கள்
Rate this:
kumar - goast,நார்வே
03 டிச, 2013 - 09:55 Report Abuse
kumar ஜில்லா blockbuster
Rate this:
சுளுக்கு கனகராஜ் - TAMILNADU,இந்தியா
03 டிச, 2013 - 08:51 Report Abuse
சுளுக்கு கனகராஜ் போஸ்டர் மாத்துங்க பாசு.பாத்தா குத்தலத்துல கி கா கி நு கத்திட்டு மரத்துக்கு மரம் தாவும் ஒரு நல்ல உயிரினம் சொறிவது போல உள்ளது.பொருந்தவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in