Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் பிரபுவின் 18 மாடி அனுபவம்

02 டிச, 2013 - 23:39 IST
எழுத்தின் அளவு:

கும்கி படத்தில், யானைப் பாகனாக நடித்த விக்ரம் பிரபுவின் நடிப்பில், அடுத்து, இவன் வேற மாதிரி என்ற படம், திரைக்கு வருகிறது. ஆக் ஷன் படங்களில் இந்த படம் நிச்சயமாக வேற மாதிரியாக இருக்குமாம்.படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை, ஒரு 18 மாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் படம் பிடித்திருக்கின்றராம். அந்த மிரட்டலான ஆக்ஷன் காட்சிக்காக, வெளிநாட்டில் இருந்து, ஹெலிகேம் என்ற அதிநவீன கேமராவை வரவழைத்து, படப்பிடிப்பு நடத்தினராம்.

இந்த அனுபவம் பற்றி விக்ரம் பிரபு கூறும்போது, 18வது மாடியில் பலத்த காற்றுக்கு மத்தியில் வில்லன் வம்சியுடன் மோதியது, ரொம்ப திரில்லிங்காக இருந்தது. இருவருமே இயல்பாக சண்டை செய்ததால், இரண்டு பேருக்குமே உடம்பில் பலமுறை அடிபட்டது. இருப்பினும் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்தோம் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
04 டிச, 2013 - 10:17 Report Abuse
தலைநகர தமிழன் என்னது இயல்பான சண்டையா >?
Rate this:
boss gopi - RAS-AL-KHAIMA,ஐக்கிய அரபு நாடுகள்
03 டிச, 2013 - 19:29 Report Abuse
boss gopi தம்பி டீ இன்னும் வரல........
Rate this:
சுளுக்கு கனகராஜ் - TAMILNADU,இந்தியா
03 டிச, 2013 - 08:52 Report Abuse
சுளுக்கு கனகராஜ் அடிவாங்கினாயா?சுளுக்கு கழண்டு இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in