ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காஜல் அகர்வால் அதிக ரசனை கொண்ட நடிகை. அதனால் படங்களில், தனக்கு தரப்படும் காஸ்டியூம்கள் அனைத்துமே, அசத்தலாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அத்துடன், அவுட்டோர் படப்பிடிப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள அழகான பகுதிகளுக்கு சென்று பார்த்து ரசிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். விதவிதமான போட்டோக்கள் எடுத்தும், அவற்றை ஆல்பமாக தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், விஜயுடன், ஜில்லா படப்பிடிப்புக்காக ஜப்பானில் உள்ள ஒசாகா பகுதிக்கு சென்ற போதும், அங்குள்ள இயற்கை எழிலைப் பார்த்து சொக்கிப்போன காஜல், அங்கு படப்பிடிப்பு நடந்ததுவரை உற்சாகம் பொங்கிய மனநிலையுடன் காணப்பட்டாராம். பாடல் காட்சிகளில் எத்தனை டேக் எடுத்தாலும், சளைக்காமல் ஆடியவர், அங்கிருந்து இந்தியா திரும்பும் போது, ஜப்பான் அழகு, என் ரசனைக்கு நல்ல தீனி போட்டது என்று சொல்லி சிலிர்த்தாராம்.