Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைகிறது!

02 டிச, 2013 - 17:21 IST
எழுத்தின் அளவு:

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷாலை, பாண்டியநாடு மூலம் மீண்டும் வெற்றி ஹீரோவாக்கியிருப்பவர் சுசீந்திரன். அதனால், இனி இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடுத்தபடியாக தன்னை வைத்து ஏற்கனவே தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை இயக்கிய திரு இயக்கும நான் சிகப்பு மனிதன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

ரஜினி நடித்த படங்களில் இதுவும் ஒரு முக்கியமான டைட்டில் என்பதால், அந்த வெற்றி முத்திரையை தன் மீது விழச்செய்துவிட வேண்டும் என்று இன்னும் கூடுதலான உழைப்பை இப்படத்தில் செலவிடுகிறாராம் விஷால். இந்த படத்தையும் யுடிவியுடன் இணைந்து தயாரிக்கும் அவர், வருகிற ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிடுகிறாராம்.

மேலும், நான் சிகப்பு மனிதனை வெளியிட்டதும் மீண்டும் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம் விஷால். சரியாக இன்னும் ஆறு மாதங்கள் கழித்து தயாராகும் அப்படம் பாண்டியநாடு படத்தை விடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்ட கதையில் உருவாகிறதாம். அப்படத்தில் லட்சுமிமேனனைப்போன்று வளர்ந்து வரும் நடிகை இல்லாமல், மேல்தட்டு நடிகை ஒருவரை விஷாலுக்கு ஜோடி சேர்க்கிறாராம் சுசீந்திரன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
02 டிச, 2013 - 20:27 Report Abuse
Angry ஜெய் டெய்லி ரெண்டு அவிச்ச முட்டை சாப்பிடுங்க சுசீந்திரன் சார் , ரொம்ப மெலிவா இருக்கீங்க
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:19 Report Abuse
தலைநகர தமிழன் யாரப்பா அந்த மேல்தட்டு நடிகை ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in