Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா மனதில் விருது ஆசையை வளர்த்து விட்ட அனாமிகா படக்குழு!

30 நவ, 2013 - 11:04 IST
எழுத்தின் அளவு:

இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. நிறைமாத கர்ப்பிணி ஒருவர் காணாமல் போன கணவரை தேடிச்செல்லும் வேடம். தனக்கே உரிய பாணியில் இயல்பாக நடித்த வித்யாபாலனுக்கு பல விருதுகள் கிடைத்தது. அதனால் அதே படத்தை தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்ய முற்பட்டபோது, சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகைதான் இந்த கதைக்கு செட்டாகும் என்று ஏராளமான நடிகைகளை பரிசீலனை செய்து கடைசியாக நயன்தாராவை தேர்வு செய்தனர்.

தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் அவர் கொடுத்திருந்த சிறந்த நடிப்பே இந்த வாய்ப்புக்கு காரணமாக அமைந்தது. அதுவும் இதுவரை தான் நடிக்காத டைட்டில் வேடம் என்பதால் உடனே ஓ.கே சொல்லி அந்த படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுத்து நடித்தார் நயன்தாரா. குறிப்பாக கஹானியில் வித்யாபாலன் நடித்ததை விடவும் சூப்பர் பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம். அதைப்பார்த்த அப்படக்குழுவினர் நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி என்று அவரை உசுப்பேத்தி விட்டுள்ளனர்.

அதனால் ஆரம்பத்தில் சாதாரண மனநிலையுடன் நடித்த நயன்தாரா, இப்போது தேசிய விருது கனவுகளில் நீந்திக்கொண்டிருக்கிறாராம். அதோடு, தற்போது விருது கமிட்டியில் உறுப்பினராகியிருக்கும் வித்யாபாலனின் தொடர்பு எல்லைக்குள் இருக்கிறாராம் நயன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 20:05 Report Abuse
தலைநகர தமிழன் அதற்கு சொந்த குரலில் பேசி நடிக்க வேண்டுமே
Rate this:
LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:55 Report Abuse
LAX வாழ்த்துக்கள் நயன்ஸ்..
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 21:06 Report Abuse
தலைநகர தமிழன் விருதுபெற்ற என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை விரைவில் செய்து முடியுங்கள்
Rate this:
காடுவெட்டி குருசாமி - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
01 டிச, 2013 - 09:42 Report Abuse
காடுவெட்டி குருசாமி விபச்சாரிகள்,,,உண்டானா பெண்கள் இப்படி பிரசவம் வரை லைவ் டெலிகாச்டாக படங்களில் வருவது பேஷனாகிவிட்டது.நயன்தாரா கர்ப்பிணியாக நடிப்பார்.பிரசவ லைவ் காட்சி அம்மணி மேனன் நடிகை காண்பித்தது போல நயன்தாரா காண்பித்தால் நல்லா இருக்கும்.
Rate this:
sheik - chennai  ( Posted via: Dinamalar Windows App )
30 நவ, 2013 - 13:46 Report Abuse
sheik சிம்புவும் பிரபுதேவாவும் கைவிட்டனர்விருதுதாவது கிடைக்கட்டும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in