Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு ஜோடியாக புதுமுகம் பல்லவி

29 நவ, 2013 - 14:44 IST
எழுத்தின் அளவு:

கவுதம் மேனன் டைரக்ட் செய்து வரும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி என்ற புதுமுகம் நடிக்கிறார். சிம்பு பல்லவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடக்கிறது. அங்கு இரண்டு பாடல்களை எடுக்க கவுதம் முடிவு செய்திருக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா போன்று மென்மையான காதல் கதை. ஆனால் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான கோணத்தில் இந்த காதல் கதை சொல்லப்படுவதாக யூனிட் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. சிம்புவுக்குகூட படத்தின் கதை தெரியாது என்பதுதான் விசேஷம். இன்னும் இசை அமைப்பாளர் யார் என்பதைகூட கவுதம் முடிவு செய்யவில்லையாம். முழு படத்தையும் முடித்து விட்டு அதை இளையராஜாவிடம் போட்டுக்காட்டி இசை கேட்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 21:11 Report Abuse
தலைநகர தமிழன் சிம்பு நடிச்ச படம் ஒண்ணுகூட வெளிய வரமாட்டேங்குது
Rate this:
nanum kanakaraj - ANDHRA,இந்தியா
02 டிச, 2013 - 08:48Report Abuse
nanum kanakarajடேய் உனக்கு இப்ப இருக்கிற சக்கர வியாதிக்கு முன்னால எடுத்த அதாவது 10 வருசத்துக்கு முன்னால எடுத்த படமா?...
Rate this:
LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:44Report Abuse
LAXஅவரு எப்ப எடுத்திருந்தா உங்களுக்கு என்னங்க..? நீங்க என்ன காம நெடியன் சந்தானத்தின் ஃபாலோவரா? பொது இடங்களில் இதுபோன்ற தேவையில்லாத விமர்சனங்களைத் தவிருங்களேன்.....
Rate this:
prakash - chennai,இந்தியா
30 நவ, 2013 - 17:41 Report Abuse
prakash பெஸ்ட் of லோக்..
Rate this:
vijay - coimbatore,இந்தியா
29 நவ, 2013 - 17:50 Report Abuse
vijay பொண்ணு சூப்பர்..
Rate this:
kena kirukkan visay - Seetanmaar Theru,Kerala,இந்தியா
30 நவ, 2013 - 12:48Report Abuse
kena kirukkan visayஉங்க பேர் டூப்பர்....
Rate this:
vijay - coimbatore,இந்தியா
02 டிச, 2013 - 13:17Report Abuse
vijayஎன் பேர் தான் பாஸ் விஜய்.. தல ரசிகன்...
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
29 நவ, 2013 - 17:47 Report Abuse
கனகராஜ் சு ஹன்சிகாவிடம் சொல்லிவிட்டார்களா ?
Rate this:
kena kirukkan visay - Seetanmaar Theru,Kerala,இந்தியா
30 நவ, 2013 - 12:47Report Abuse
kena kirukkan visayகண்சிகா மாமனார் கேக்குறார் பதில் சொல்லுங்க....
Rate this:
haadi.sathy - erode  ( Posted via: Dinamalar Android App )
29 நவ, 2013 - 16:32 Report Abuse
haadi.sathy டைரக்டர்காவது கதை என்னானு தெரியும சிம்புவுக்காக அடுத்த படம் ரெடி
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in