தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் சேது, சந்தானம், விஷாகா ஆகியோர் மீண்டும் வாலிபராஜா என்ற படத்தில் இணைகிறார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையாவின் இரண்டாம் பாகமாக தயராகும் இந்தப் படத்தை கே.வி.ஆனந்தின் உதவியாளர் சாய்கோகுல் ராம்நாத் டைரக்ட் செய்கிறார்.
பெங்காலி நடிகை நுஷ்ரத் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமாகிறார். லோகநாதன் கேமராவை கையாள்கிறார். ரதன் இசை மீட்டுகிறார் "வாலிப ராஜா என்று பெயர் இருப்பதால் கிளுகிளுப்பான படம்னு நினைச்சிடாதீங்க. பேமிலியோட உட்கார்ந்து பார்க்கும் கலகலப்பான காமெடி படம். ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கை சென்னையில முடிச்சிட்டோம். அடுத்த ஷெட்யூலுக்கு குற்றாலம் போகிறோம்" என்கிறார் டைரக்டர்.