Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவானார் மா.கா.பா ஆனந்த்!

29 நவ, 2013 - 13:57 IST
எழுத்தின் அளவு:

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பெரிய திரைக்கு வரும் சீசன் இது. சந்தானம், சிவா இமான் அண்ணாச்சி, சிவகார்த்திகேயன் வரிசையில் இப்போது வருகிறார் மா.பா.கா ஆனந்த். சின்ன சின்ன வேடங்களில் நடித்த ஆனந்த் வானவராயன் வல்லவராயன் படத்தில் ஹீரோ கிருஷ்ணாவுக்கு இணையான கேரக்டரில் நடித்து வருகிறார். அதாவது வானவராயன் கிருஷ்ணா, வல்லவராயன் ஆனந்த்.

இப்போது பஞ்சுமிட்டாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார். நாளைய இயக்குனர் வரிசையில் இடம் பெற்ற கலர்ஸ் என்ற குறும்படம்தான் பஞ்சுமிட்டாய் என்ற பெரும் படமாக வளர்கிறது. சரவணன் டைரக்ட் செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். ஆனந்த் டைமிங் காமெடி ஸ்பெஷலிஸ்ட். அதனால் சிவகார்த்திகேயன் இடத்தை பிடிப்பார் என்கிறார்கள். "இருவருமே நண்பர்கள் என்றாலும் சினிமான்னு வந்துவிட்டால் போட்டிதான்" என்கிறது ஆனந்த் தரப்பு.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:06 Report Abuse
LAX அதேபோல்தான் 'சரவணன் - மீனாட்சி' செந்திலும்.. ஆரம்பத்தில் ரசிக்க கூடியதாக இருந்தாலும் யப்பா மொக்கை - அறுவை - இன்னும் என்னென்னவோ.. என்ன கொடும சரவணா..?
Rate this:
LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:05 Report Abuse
LAX "ஆனந்த் டைமிங் காமெடி ஸ்பெஷலிஸ்ட்" - அப்படியா இது எப்ப நடந்துச்சு.. சரியான மொக்கையன்..
Rate this:
LAX - Trichy,இந்தியா
02 டிச, 2013 - 17:04 Report Abuse
LAX பாவம் சினிமா ரசிகர்களுக்கு இது போதாத காலம்..
Rate this:
Prema Chennai - Chennai,இந்தியா
30 நவ, 2013 - 19:56 Report Abuse
Prema Chennai போட்டி நிறைந்த திரைவானில் நிலைத்து நின்று ஜொலிக்க வாழ்த்துக்கள் மா பா கா
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
30 நவ, 2013 - 11:33 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar மக்களுக்கு நல்ல நடிப்பையும், படத்தையும் கொடுத்தால் போதுமையா சாமி.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in