Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யை மலையாளத்துக்கு இழுக்கும் டைரக்டர்!

29 நவ, 2013 - 11:23 IST
எழுத்தின் அளவு:

தலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதனால் தமிழைப்போலவே கேரளாவிலும் அப்படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இதுவரை நேரடியாக மலையாளப்படங்களில் நடிக்காத விஜய்யை தற்போது மம்மூட்டி நடிக்கும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைக்கும் முயற்சி நடக்கிறது.

மலையாளத்தில் 22 பீமேல் கோட்டையம் என்ற படத்தை இயக்கிய ஆஷிக் அபு, தற்போது மம்மூட்டியை நாயகனாக கொண்டு கேங்ஸ்டர் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். தமிழ்நாட்டிலும் அப்படத்தை வெளியிட்டு தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அவர், யாரேனும் முன்னணி தமிழ் ஹீரோ ஒருவரை பாடல் காட்சியில் நடிக்க வைத்தால், தனது படத்தை தமிழ்நாட்டிலும் ஓட வைத்து விடலாம் என்று மம்மூட்டியுடன் கலந்து பேசினாராம்.

அப்போது, விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவர் நடித்தால் இரண்டு மொழிக்குமே பலமாக இருக்கும் என்று அவர் ஐடியா கொடுத்தாராம். அதையடுத்து, விஜய் வட்டாரத்தை அணுகும் முயற்சியில ஈடுபட்டுள்ளாராம் ஆஷிக்அபு. ஏற்கனவே பிரபுதேவா இந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஒரு பாடல் காட்சியில் சிறிது நேரம் விஜய் நடனமாடியிருக்கிறார் என்பதால், இந்த மலையாள படத்தில் மம்மூட்டியுடன் நடனமாட அவர் சம்மதிக்கலாம் என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

கனகராஜ்.சு - குரோம்பேட்டை,இந்தியா
30 நவ, 2013 - 15:28 Report Abuse
கனகராஜ்.சு நீ எல்லாம் நடிக்கலேன்னு இங்க யாருடா அழுவுறா?
Rate this:
கனகராஜ்.சு - குரோம்பேட்டை,இந்தியா
30 நவ, 2013 - 15:23 Report Abuse
கனகராஜ்.சு தமிழ சங்கு.மலையாளத்துல செண்ட மோளம் தான் சேட்டன்மாறுக கூட சேர்ந்து அடிக்கனும்.
Rate this:
kena kirukkan visay - Seetanmaar Theru,Kerala,இந்தியா
30 நவ, 2013 - 12:53 Report Abuse
kena kirukkan visay படத்த பாத்தாலே வாந்தி வருது.(என்னை பார் சிரி என்ற வார்த்தை தான் ஞாபகம் வருது)
Rate this:
mohan man - singapore,சிங்கப்பூர்
30 நவ, 2013 - 11:47 Report Abuse
mohan man ஒரு மலையாள டைரக்டர் அஜித் -யை கூப்ட்டிட்டு அவர் படத்தில் நடக்க வைக்க இருக்கிறார்
Rate this:
mohan man - singapore,சிங்கப்பூர்
30 நவ, 2013 - 11:44 Report Abuse
mohan man only thalapathy rules... mass mass mass ..
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in