பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து, சினிமாவில் சில
படங்களில் நடித்து வருகிறார் சினேகா.விஜயசேதுபதி நடிக்கும்பண்ணையாரும்
பத்மினியும் என்ற படத்தில், சினேகாஅவருக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள்
வெளியாகின.ஆனால், அந்த பட வட்டாரத்தை விசாரித்தால், இப்படத்தில் அட்டகத்தி படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தான், விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். சினேகா ஒரு முக்கியமான காட்சியில் மட்டுமே நடித்துள்ளார் என்கின்றனர். ஆனால், நடிப்பது ஒரு காட்சியாக இருந்தாலும், ரசிகர்களின் மனதில் நிற்கக்கூடிய கேரக்டராக இருக்குமாம். அதனால் தான் ஒரு காட்சி என்றபோதும், தயங்காமல் நடித்துள்ளாராம் சினேகா.