Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எய்ட்ஸ் ஏற்பட காரணம் என்னஅனுஷ்கா விளக்கம்

29 நவ, 2013 - 00:02 IST
எழுத்தின் அளவு:

இந்தியாவில் உள்ள பிரபல நடிகர், நடிகையர்களின் அனிமேஷன் உருவங்களை வைத்து, ஒரு எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசார நிறுவனம், படங்கள் தயாரித்து வருகிறது. இதற்கான தமிழ் படத்தில் சித்தார்த், அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் உட்பட சில நடிகர்களின் அனிமேஷன் படத்தை வைத்து படமாக்கியுள்ளனர். இதற்கு அவர்களே டப்பிங்கும் பேசியுள்ளனர்.
இதுபற்றி அனுஷ்கா கூறுகையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதனால் தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும், இதுபோன்ற நிறு வனங்களில் என்னையும் இணைத்து, பணியாற்றி வருகிறேன்.மேலும், பள்ளிகளில் பாலியல் கல்வி துவங்க வேண்டும். பெற்றோரும் அதுபற்றி பிள்ளைகளுடன் விவாதிக்க வேண்டும் என்கிறார், அனுஷ்கா. சினிமாவினால் தான் பாலியல் குற்றங்கள் அதிகமாகி, எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உருவாகின்றனர் என்று சொல்வதை நான் நம்ப மாட்டேன். அவரவர் தனிப்பட்ட நடத்தைகளே இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

toppa mama - palamedu cross,இந்தியா
29 நவ, 2013 - 23:28 Report Abuse
toppa mama சிம்பிள் அனுஷ்கா மேடம்.ஆண்களை காண்டம் உபயோகிக்க சொல்லி அறிவுறுத்துங்கள்.அப்பறம் எயிட்ஸ் பரவாது.பாலியல் கல்வி சொல்லிகொடுக்க தேவை இல்லை.எல்லோரும் மேட்டரில் மிக கில்லாடிகள்.
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
30 நவ, 2013 - 10:51Report Abuse
கனகராஜ் சு என்ன இருந்தாலும் இனம் இனத்தை விட்டு கொடுக்குமா ?...
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
29 நவ, 2013 - 18:18 Report Abuse
கனகராஜ் சு சினிமாவில் இல்லை என்றால் இருக்கு என்று அர்த்தமாமே
Rate this:
adimuttaal manoj - kerala,இந்தியா
30 நவ, 2013 - 09:36Report Abuse
adimuttaal manojஇவரு கண்டுபிடிப்ப கல்வெட்டுல செதுக்கி வச்சி அதுக்கு பக்கத்துல இவரு உக்காந்துக்கலாம்....
Rate this:
Dr.Vijay SSLC fail - Kondayampatti,இந்தியா
30 நவ, 2013 - 11:16Report Abuse
Dr.Vijay SSLC failஇன்னும் வேற எதுக்கு எதுக்கு என்ன என்ன அர்த்தம் என்று சற்று விளக்குங்களேன் ..கனகு .....
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
29 நவ, 2013 - 10:13 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar பிரயோசனமான சேவை. எந்த எதிபார்ப்பும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் செய்தாலே வாழ்க்கையும் செம்மையாக இருக்கும். நானும் ஹோஸ்பிட்டல்ஸ், லைப்ரரி என வொலண்டியர் வேலை செய்கின்றேன். அது மனதுக்கு மகிழ்வைத்தரும்.
Rate this:
Dr.Vijay SSLC fail - Kondayampatti,இந்தியா
30 நவ, 2013 - 11:17Report Abuse
Dr.Vijay SSLC failநன்றி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in