Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணைகிறது பாஸ் கூட்டணி

28 நவ, 2013 - 09:53 IST
எழுத்தின் அளவு:


டைரக்டர் ராஜேஷ். எம், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் கூட்டணியில் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் செம ஹிட் படம். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
ஆல்இல்ஆல் அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு டைரக்டர் ராஜேஷ். எம்மின் இமேஜ் டவுனாகிவிட்டது. அவரை வைத்து அடுத்த படம் பண்ண வாக்கு கொடுத்தவர்களும், அட்வான்ஸ் கொடுத்தவர்களும் பின்வாங்க... நண்பேண்டா என்று தோள்கொடுக்க வந்திருக்கிறார் ஆர்யா.
அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள்தான் ராஜேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்கப்போகிறது. ஆர்யா, சந்தானம் நடிப்பது உறுதியாகிவிட்டது. நயன்தாரா கால்ஷீட்டுக்காக வெயிட்டிங். இப்போதுள்ள சூழ்நிலையில் நயன்தரா மறுத்தாலோ கால்ஷீட் கிடைக்காவிட்டாலோ ஹன்சிகாவுக்கு வாய்ப்பிருக்கிறது. நயன்தாராவை ஜோடியாக்கி சிம்பு ஆர்யாவை வெறுப்பேற்றுவதால். ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கி சிம்புவை வெறுப்பேற்ற ஆர்யா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜுன் மாதம் ஷ¨ட்டிங் ஆரம்பிக்கிறாங்க

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
30 நவ, 2013 - 09:34 Report Abuse
R.BALAMURUGESAN ...இந்த சந்தானத்தின் சாக்கடை நகைச்சுவை எப்போது ஓயுமோ தெரியவில்லையே அய்யா... கடவுள்தான் எப்படியாவது விரைவில் நம்மை காப்பாற்ற வேண்டும்...
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
30 நவ, 2013 - 09:32 Report Abuse
R.BALAMURUGESAN ...இந்த கூட்டணியில் இன்னொரு படம் வந்தால், அது இந்த கூட்டணியின் அழிவுக்கு ஆரம்ப காலம்... அப்படி ஒரு படம் வந்தால் மக்களும் ரசிகர்களும் இவர்களின் தரம்குறைந்த நகைச்சுவைக்கும், சமூக பொறுப்பற்ற அணுகுமுறைக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்... இந்த படத்தோடு அந்த ஷோ பீபிள் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட வேண்டும்...
Rate this:
ram - Chennai  ( Posted via: Dinamalar Android App )
29 நவ, 2013 - 01:34 Report Abuse
ram நயந்தாரா ஆர்யாவிற்கு பொருத்தமில்லை
Rate this:
toppa mama - palamedu cross,இந்தியா
29 நவ, 2013 - 23:29Report Abuse
toppa mamaஅதை பற்றிய கவலையோ அல்லது வருத்தமோ அவர்களுக்கு இல்லை....
Rate this:
aashik - madurai  ( Posted via: Dinamalar Android App )
28 நவ, 2013 - 23:49 Report Abuse
aashik semma team pa
Rate this:
sheik - chennai  ( Posted via: Dinamalar Windows App )
28 நவ, 2013 - 22:25 Report Abuse
sheik மானங்கெட்ட கூட்டனி
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in