Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூஜா தந்த வாய்ப்பு: பூர்ணா நெகிழ்ச்சி

23 நவ, 2013 - 17:51 IST
எழுத்தின் அளவு:

அருள்நிதிக்கு ஜோடியாக தகராறு படத்தில் நடித்து வருகிறார் பூர்ணா. இது பூஜா கொடுத்த வாய்ப்பு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தகராறு படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பூஜா. வேறு ஒரு படத்தில் பூஜா கமிட் ஆகியிருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் இந்த கேரக்டரில் பூஜாவை நடிக்க வையுங்கள் என்று எனக்காக சிபாரிசு செய்து இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். சத்தியமாக சொல்கிறேன் எனக்குகூட இப்படி ஒரு பரந்த மனசு கிடையாது. இத்தனைக்கும் பூஜாவுக்கும், எனக்கும் பெரிய நட்பு எதுவும் கிடையாது.

தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து 5 வருடங்கள் ஆகப்போகிறது. பெரிய ஹிட் கொடுக்கவில்லை. பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை. பெரிய கம்பெனி படத்தில் நடிக்கவில்லை என்ற குறை இருந்து வந்தது. இந்த மூன்றும் தகராறு படத்தில் நிறைவேறி இருக்கிறது. எனது கனவுகள் நிறைவேறும் காலம் வந்துவிட்டதாக நினைக்கிறேன் என்றார் பூர்ணா.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
24 நவ, 2013 - 19:03 Report Abuse
கனகராஜ் சு என்னது பெரிய ஹீரோவா ? உயரத்தைதானே சொல்றீங்க ?
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
24 நவ, 2013 - 16:49 Report Abuse
கனகராஜ் சு எதோ நல்லபடியாக கைகொடுத்தால் சரிதான்
Rate this:
saravana - madurai,இந்தியா
24 நவ, 2013 - 14:27 Report Abuse
saravana அருள் நிதி கனவும் "பூரணம்" ஆயிடும்
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
24 நவ, 2013 - 12:16 Report Abuse
கனகராஜ் சு பூஜாவே வாய்ப்பில்லாமல் இருக்கிறார் அவர் எப்படி வாய்ப்பு வாங்கி தரமுடியும்
Rate this:
வருத்தப்படாத வாலிபன் - ASHOK NAGAR,CHENNAI,இந்தியா
24 நவ, 2013 - 19:19Report Abuse
வருத்தப்படாத வாலிபன்நீ என்ன கன்சல்ட்டிங் கம்பெனியா வச்சு நடத்துரே?...
Rate this:
santhosh - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
23 நவ, 2013 - 19:10 Report Abuse
santhosh ஆமா ஆமா தகராறுல பெர்ர்ர்ரிய நாயகன் நடிக்கிறாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in