Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு பெண்கள் உடம்பு மட்டும்தான் பிடிக்கும்: ராம்கோபால் வர்மா அடுத்த அதிரடி

22 நவ, 2013 - 16:39 IST
எழுத்தின் அளவு:

ராம்கோபால் வர்மாவின் படங்கள் மட்டுமல்ல அவர் உதிர்க்கும் சொற்கள்கூட அதிரடியாகத்தான் இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த அவரது நான்தாண்டா படத்தின் பிரஸ் மீட்டில் "ஐ லைக் தாதா. தாதாக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று ஸ்டேட்மெண்ட் விட்டு அதிர வைத்தார். அடுத்து இப்போது "எனக்கு பெண்களின் உடம்பு மட்டும்தான் பிடிக்கும், மூளையை பிடிக்காது" என்று அதிரடியை வெளியிட்டிருக்கிறார். ராம்கோபால் வர்மா டைரக்ட் செய்த மை ஒய்ப் மர்டர், ரான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, பாடகியாகவும் இருக்கிறார். இவர் எழுதியுள்ள தனது சுயசரிதத்தில்தான் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் ராம்கோபால் வர்மாவை திருணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அப்போது அவர் சுசித்ராவை அழைத்து "நீ என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். இரண்டு பேருக்கும் ஒத்துவராது. நான் பெண்களை உறவுக்கு மட்டும்தான் பயன்படுத்திக் கொள்வேன். திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பெண்களின் உடல் மட்டும்தான் பிடிக்கும், அவர்களின் மூளையை பிடிக்காது" என்று அவர் சொன்னதாக சுசித்ரா எழுதியுள்ளார். இதை கேள்விப்பட்ட ராம்கோபால் வர்மா அப்படி சொல்லவே இல்லைனு மறுப்பார் என்று நினைக்க வேண்டாம். அவர் அனுமதியுடன்தான் இதனை எழுதியிருப்பதாக அதே புத்தகத்தில் சுசித்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
23 நவ, 2013 - 15:28 Report Abuse
Vasudevan Srinivasan வெளிப்படையான பேச்சு என்ற பெயரில் இப்படி ஆபாசமாக பேசியிருக்கும் இந்தமாதிரி ஆள் எடுக்கும் படம் எப்படி நல்லதை சொல்வதாக இருக்கும்... பொறுக்கி மற்றும் தாதா கதைகளை படமாக்கும் இவரையும் சினிமா வாழவைக்கிறது, பல நிதி மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் 'புளியங்கொட்டை பல்லழகன்' டாக்டர் சீனிவாசனையும் இந்த சினிமா வாழவைக்கிறது... நேரம்...
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
24 நவ, 2013 - 16:58Report Abuse
கனகராஜ் சு உண்மையை சொல்லிவிட்டால் திருடனை தலையிலே தூக்கி வைத்து கொள்வீர்களா ?...
Rate this:
saravanan - Virudhunagar,இந்தியா
24 நவ, 2013 - 23:23Report Abuse
saravananவாசுதேவன் என்ன சொல்லி இருக்கிறார்?கனகராஜ் அதற்கு என்ன உளறி இருக்கிறார்?...
Rate this:
Kanagu Mama Rasigan - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
23 நவ, 2013 - 15:10 Report Abuse
Kanagu Mama Rasigan இவரு நம்ம கமலை விட மோசமாக இருக்கிறாரே
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
24 நவ, 2013 - 19:23Report Abuse
கனகராஜ் சு அதிக சிந்தனை செய்பவன் ஆபத்தானவன்...
Rate this:
saravanan - Virudhunagar,இந்தியா
24 நவ, 2013 - 23:24Report Abuse
saravananகனகு மாமாவுக்கு ரசிகர்கள் வேறு கிளம்பிவிட்டீர்களா...
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23 நவ, 2013 - 13:24 Report Abuse
kumaresan.m " இவரின் குணாதியங்கள் தாதாக்களுடன் ஒத்து போகிறது அதனால்தான் இது போன்ற அதிரடி பேச்சுக்கள்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23 நவ, 2013 - 13:23 Report Abuse
kumaresan.m " பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் 90% இப்படிதானே இதில் வர்மா உண்மையை சொல்லியுள்ளார்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23 நவ, 2013 - 13:22 Report Abuse
kumaresan.m " உண்மையை சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும். நான் உத்தமன் என்று நடிக்காமல் உண்மையை வெளியே சொன்னதற்கு பாராட்ட வேண்டும் ....ராம் கோபால் வர்மா ஒரு கருவண்டு
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in