இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜன்னல் ஓரம் படத்தையடுத்து,தகராறு என்ற படத்தில் நடித்து வருகிறார், பூர்ணா. இந்த படம், மதுரையை பின்னணியாக கொண்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதால், மதுரைக்கார பெண்ணாக அதில் வெளுத்து வாங்கியுள்ளாராம், பூர்ணா. இந்த படத்தில் பாவாடை - தாவணி கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படத்தில், நாயகியாக நடிக்க, நான் கடவுள் பூஜாவை தான் பேசினர். ஆனால், அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாததால்,அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தின் ஹீரோ, என்னைவிட,ரொம்பவும் உயரம். இதனால், பாடல் காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் நடிக்கும்போது, அவர், சிரமப்பட்டார். என் உயரம் குறைவாக இருந்ததால், எனக்காக ஒத்துழைத்து நடித்தார். இது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது என்கிறார்.