Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் மகள் ஸ்ருதிஹாசன் மீது மர்ம நபர் தாக்குதல்!!

20 நவ, 2013 - 10:52 IST
எழுத்தின் அளவு:

மும்பையில், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனை, மர்ம நபர் தாக்கி விட்டு ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர், கமல் ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதி ஹாசன், 27. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். "வெல்கம் பேக் என்ற இந்தி படத்திலும், "குர்ராம் என்ற தெலுங்கு படத்திலும், தற்போது நடித்து வருகிறார். இதனால், அவர், மும்பையில் உள்ள, அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியுள்ளார்.

நேற்று அவர், படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு, தன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென, ஸ்ருதியை, தாக்கினார். அவரின் கழுத்தை பிடித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி, சுதாகரித்து, பதிலுக்கு, வீட்டின் கதவை அந்த மர்ம நபர் மீது மோதச்செய்தார். பீதியடைந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தான். இந்த சம்பவம், பாலிவுட் வட்டாரத்தில், நேற்று, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ஸ்ருதியின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, "போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. ஸ்ருதி பாதுகாப்பாக உள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார் என, அவர் கூறியதாக, தெலுங்கு இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

pasupathi - muscat,ஓமன்
20 நவ, 2013 - 18:38 Report Abuse
pasupathi விஸ்வரூபம் குடுத்த வெறி இன்னும் அவர்களுக்கு தணியவில்லை போலும்
Rate this:
yuva - chennai  ( Posted via: Dinamalar Windows App )
20 நவ, 2013 - 15:49 Report Abuse
yuva yaaru da enga thalaivar ponnu mela kai vachathu..
Rate this:
AGS - nellai,இந்தியா
20 நவ, 2013 - 14:24 Report Abuse
AGS எல்லாம் வல்ல இறைவா, பெண் இனத்துக்கு பாதுகாப்பு கிடைக்க அருள் புரியுங்கள்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 நவ, 2013 - 16:12Report Abuse
சு கனகராஜ் மர்ம நபரா இல்லை மாமா நபரா >>?...
Rate this:
kaippulla - vales,யுனைடெட் கிங்டம்
21 நவ, 2013 - 07:26Report Abuse
kaippullaகரெக்ட் boss...
Rate this:
siva siva - brasilia,பிரேசில்
21 நவ, 2013 - 22:58Report Abuse
siva sivaகனகா,எவ்ளோ அடிச்சாலும் தாங்க்ரிங்கலே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 நவ, 2013 - 18:49Report Abuse
சு கனகராஜ் கேக்றான் மேக்ரான் கம்பெனியிலதான வேலப்பாக்குறாடா...
Rate this:
raj - kovilpatti  ( Posted via: Dinamalar Android App )
20 நவ, 2013 - 14:23 Report Abuse
raj அய்யோ நம்ம கமல் மகள்
Rate this:
Raj - Bangalore,இந்தியா
20 நவ, 2013 - 13:19 Report Abuse
Raj என் பாட்டி சொல்லுது 'இங்கய ராணி மாதிரி இருந்திருக்கலாம் அத வுட்டு அசலூரு போய் தெருவுல போறவன் எல்லாம் ஊட்டுக்குள்ள போய் வம்பு பண்ற அளவுக்கு ஆய் போச்சு .......'
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in