Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுசுக்கு ஜோடியாகும் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன்!

19 நவ, 2013 - 10:32 IST
எழுத்தின் அளவு:

ராஞ்சனா இந்தி படத்தில் நடித்த தனுசுக்கு அப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனபோதும், அதை காரணமாகக்கொண்டு இந்தியில் அவர் உடனடியாக நடிக்கவில்லை. எப்போதுமே நான் தமிழ் நடிகன். அதனால தமிழ் படங்களுக்கு போக மீதமிருக்கும் நேரங்களில்தான் மற்ற மொழிப்படங்களில் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு தமிழில் மரியான், நய்யாண்டி படங்களில் நடித்தவர், இப்போது அனேகன், வேலையில்லா பட்டதாரி உள்பட 4 படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

இந்த நேரத்தில் இந்தியில் பா, சீனிகம் படங்களை இயக்கிய பால்கி இயக்கும் புதிய படத்தில் தனுசுக்கு சான்ஸ் கிடைத்துள்ளதாம். இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் ஆகிய இருவரும் இணைந்துதான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், இப்போது ஷாரூக்கான் வேடத்தில் தனுஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

அதனால் முதன்முறையாக அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கப்போகிறார் தனுஷ். அது மட்டுமின்றி, ஏற்கனவே 3 படத்தில் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தனுசுக்கு ஜோடியாக நடித்த நிலையில், இந்த படத்தில் அவரது இளைய மகளான அக்ஷராஹாசன் ஜோடியாக நடிக்கிறாராம். அதனால் ஒரே படத்தில் அமிதாப், அக்ஷரா என்ற இரண்டு பேருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Prema Chennai - Chennai,இந்தியா
20 நவ, 2013 - 12:17 Report Abuse
Prema Chennai ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.யார் மனதையுன் காயப்படுத்த வேண்டாம்.ராஜா உங்களுக்கு இயற்க்கை காட்சி பிடிக்கிறது .சகோ.கனகராஜ் அவர்களுக்கு அவர் போட்டோ பிடிக்கிறது.இதில் எரிச்சலடைய என்ன இருக்கிறது
Rate this:
siva siva - brasilia,பிரேசில்
21 நவ, 2013 - 01:20Report Abuse
siva sivaபிரேமா,நீங்க ராஜா சொல்ல வந்தத புரிஞ்சிகல.எங்க கஷ்டம் புதுசா வனதுர்கா உங்கள்கு புரியாது....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
21 நவ, 2013 - 10:39Report Abuse
சு கனகராஜ் நன்றி சகோதரியே அவன் முகத்தை அவனுக்கே பிடிக்காமல் போயிருக்கும் நாய் குறைத்தால் பதிலுக்கு திருப்பி குறைக்கமுடியுமா ?...
Rate this:
Kayd - Mississauga,கனடா
19 நவ, 2013 - 23:05 Report Abuse
Kayd well said Raja Chennai
Rate this:
Raj - Bangalore,இந்தியா
20 நவ, 2013 - 13:03Report Abuse
Rajஅவர் சொன்னதே தப்பு .............
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 நவ, 2013 - 16:06 Report Abuse
சு கனகராஜ் யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு ?
Rate this:
Raja Chennai - Chenai,இந்தியா
19 நவ, 2013 - 19:08Report Abuse
Raja Chennaiகனகு சார்..உங்க போட்டோவை மாத்துங்க..இயற்கை காட்சி அல்லது சில்டர்ன்ஸ் போட்டோவை வையுங்க... பாக்க எரிச்சலா இருக்கு...
Rate this:
AK47 - Chennai,இந்தியா
19 நவ, 2013 - 21:03Report Abuse
AK47சூப்பர் Raja - chennai...
Rate this:
siva siva - brasilia,பிரேசில்
20 நவ, 2013 - 02:22Report Abuse
siva sivaஎப்டி எல்லாம் விளம்பரம் தேடிகிரங்க...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 நவ, 2013 - 10:08Report Abuse
சு கனகராஜ் உனக்கு எரிச்சல் இருந்தா டாக்டர்கிட்ட காட்டி பைல்ஸ் மாத்திரை நிறைய சாப்பிடுடா...
Rate this:
Raj - Bangalore,இந்தியா
20 நவ, 2013 - 13:01Report Abuse
Rajஹலோ ராஜா, அவர் பாக்க லட்சணமா நல்லாத்தான் இருக்கார் . முதல்ல உங்க போட்டோ போடுங்க...
Rate this:
அப்பு - மதுரை,இந்தியா
20 நவ, 2013 - 14:30Report Abuse
அப்புஎன்னை விட இவ்வளவு எதிர்ப்புகள் இந்த டோப்பா தலையனுக்காஇனியும் இவன் புரிஞ்சிகலேன்னா இன்னா சொல்ல?????...
Rate this:
siva siva - brasilia,பிரேசில்
21 நவ, 2013 - 01:27Report Abuse
siva sivaமுன்னாடி வச்ச போட்டோ வ பாக்கள நே,அது இன்னும் மோசமா இற்கும்.நல்ல உருபுடிய,அறிவான கமெண்ட் போட்ட யாரும் ஏதும் சொல்ல.வடிவேலு காமெடி மாத்ரி ல இற்கு.இந்த லட்சணத்துல கிண்டல் பண்ற கமெண்ட்ஸ் வேற.எங்க போய் முட்டிகிறது...
Rate this:
muthu - cbe  ( Posted via: Dinamalar Android App )
19 நவ, 2013 - 12:42 Report Abuse
muthu நல்ல பையன் போல
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 நவ, 2013 - 10:11Report Abuse
சு கனகராஜ் நல்ல பையன்தான் விருது எல்லாமே நல்ல விலைக்கு வாங்குவான் மாமனார் வீட்டு பணம் விளையாடுது...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
19 நவ, 2013 - 12:36 Report Abuse
Angry ஜெய் ஹாய் ராஜா , நிறைய திறமை உள்ள பலர் இன்னும் வெளியே சுத்திகிட்டு தான் இருக்காங்க ....... கொலைவெறி ஹிட் சரியான உதாரணம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in