Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்: அனன்யாவின் காதல் செய்த மாயம்

18 நவ, 2013 - 15:02 IST
எழுத்தின் அளவு:

தமிழில் நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் பிசியாக நடித்தார். திடீரென ஒரு நாள் மலையாள தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்து நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆஞ்சநேயனின் முதல் மனைவி கோர்ட்டுக்கு போனதால் திருமணம் நிச்சயதார்தத்தோடு நின்று விட்டது. மகளின் போக்கு பிடிக்காமல் பெற்றவர்களும் அனன்யாவை விட்டு விலகி விட்டார்கள்.

அனன்யா தனியாக வாழ்கிறார் என்றார்கள். இல்லை ஆஞ்சநேயனுடன் தனிக்குடித்தனம் நடத்துகிறார் என்றார்கள். இதை பற்றி அதிகம் பேசமாமல் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அனன்யா, தமிழில் புலிவால், அதிதி என்ற படங்களில் நடிக்கிறார்.

இப்போது அவர் ஆஞ்னேயனுடன்தான் வாழ்வதை சொல்லும் விதமாக அவருடன் இருக்கும் போட்டோவை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அதில் ஆஞ்சனேயன் உடல் மெலிந்து காணப்படுகிறார். அனன்யா தனக்கு பொருத்தமே இல்லாத குண்டான ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற கேலியை போக்க அனன்யாவின் ஆலோசனைப்படி டயட்டில் இருந்து 110 கிலோ இருந்தவர் இப்போது 80 கிலோவாக எடை குறைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

காதல் எதையும் செய்ய வைக்கும் போல...

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

ram kumar - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
19 நவ, 2013 - 05:46 Report Abuse
ram kumar குழந்தை இல்லையா
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 நவ, 2013 - 10:31Report Abuse
சு கனகராஜ் கல்யாண ஆகி 5 மாசம் கூட இருக்காது அதுக்குள்ள குழந்தையா ?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 நவ, 2013 - 20:55 Report Abuse
சு கனகராஜ் 80 கிலோ ரொம்ப கம்மிதான்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 நவ, 2013 - 20:54 Report Abuse
சு கனகராஜ் மங்கையர் சொன்ன வார்த்தையை கேட்டால் மாமலை கூட மன்னவருக்கு கடுகு போல தோன்றுமாம்
Rate this:
Blueprint - chennai,இந்தியா
18 நவ, 2013 - 16:18 Report Abuse
Blueprint இப்ப அவரு "தொழில்ல" நொடிச்சி போய்ட்டாரோ?
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
18 நவ, 2013 - 15:45 Report Abuse
Angry ஜெய் ரெண்டாவது கல்யாணமா இந்த அதிபருக்கு ...... கடும் பணக்காரனா இருப்பான் போல அதான்
Rate this:
அப்பு - மதுரை,இந்தியா
18 நவ, 2013 - 17:58Report Abuse
அப்புகடும் பணக்காரன்..ஹி ஹி ஹி ஹி...வார்த்தை கோர்வை சூப்பர்.........
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
21 நவ, 2013 - 19:37Report Abuse
சு கனகராஜ் உன் வாயில்தான் கோர்வை இல்லை புத்தியும் கோர்வையாக இல்லை...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in