Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய கெட்அப்பில் சிம்பு

18 நவ, 2013 - 00:40 IST
எழுத்தின் அளவு:

சாக்லேட் பாய் வேடங்களில், நடித்து புகழ் பெற்ற சிம்பு, ஏற்கனவே சில படங்களில், ஆக் ஷன் அவதாரம் எடுத்தார். ஆனால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், சற்று இடைவெளிக்கு பின், மீண்டும், ஆக் ஷன் அவதாரத்துக்கு தயாராகி வருகிறார். கவுதம் மேனன் இயக்கப் போகும் படத்தில், சிம்பு, ஹீரோவாக நடிப்பது, உறுதியாகி விட்டது. இந்த படத்தில் தான், அதிரடி ஆக் ஷன் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம், சிம்பு. இதற்காக, அடர்த்த்தியான தாடி வளர்த்துள்ளார், சிம்பு.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ஏற்னவே, தொட்டி ஜெயா என்ற படத்தில், இதேபோல், தாடி வளர்த்திருந்தேன். அதுவும், ஆக் ஷன் படம் தான். தற்போது, நடிக்கவுள்ள படம், அதிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட படம். என் ரசிகர்களுக்கு, அதிரடியான ஆக் ஷன் விருந்து காத்திருக்கிறது என்கிறார், சிம்பு.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

jakeer - trichy,இந்தியா
01 டிச, 2013 - 21:56 Report Abuse
jakeer ஹாய் ரசிகர்களே இப்படி பண்ணி பண்ணி தான் பெரிய ஆளா ஆக்கிடிங்க.....
Rate this:
g vee - us  ( Posted via: Dinamalar Android App )
19 நவ, 2013 - 00:22 Report Abuse
g vee We are waiting for one more super hit
Rate this:
venugoal - gudiyatham,இந்தியா
18 நவ, 2013 - 23:40 Report Abuse
venugoal ஆல் தி பெஸ்ட் யுங் தல
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
18 நவ, 2013 - 21:16 Report Abuse
Angry ஜெய் ரசிகர்களா ? எங்க ? எங்க ? அப்டி யாராவது இருக்கீங்களாப்பா ??
Rate this:
sasikumar - malaysia.u.s.j  ( Posted via: Dinamalar Android App )
18 நவ, 2013 - 19:00 Report Abuse
sasikumar மொதல்ல நீ நடி
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in