Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீதியை கிளப்பிய ஹிட் லிஸ்ட் நடிகை லட்சுமிமேனன்!

16 நவ, 2013 - 10:36 IST
எழுத்தின் அளவு:

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து 4 வெற்றிப்படங்களை கொடுத்த விஜயசேதுபதி தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். மேலும், இதுவரை புதுமுக இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், இப்போது முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி வருகிறார். இதில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறமபோக்கு படத்தில் ஆர்யாவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார்.

அதேபோல், கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனனும், அதையடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் இப்போது விஷாலுடன் பாண்டியநாடு படத்திலும் நடித்து பேசப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, கேரளத்தில் இருந்து வந்து நேரம் படம மூலம் வேகமாக வளர்ந்துவந்த நஸ்ரியா நய்யாண்டி பட விவகாரத்தினால் வேகத்தடையில் சிக்கியதால், இப்போது லட்சுமிமேனன் தங்கு தடையில்லாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

ஆக, தொடர் வெற்றியினால் ஹிட் லிஸ்ட் நடிகையாகிவிட்ட லட்சுமிமேனனுடன் நடிப்பதற்கு இப்போது மேல்தட்டு ஹீரோக்களே ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படுகிற நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கே லட்சுமிமேனனின் அதிரடி வளர்ச்சி, தங்களுக்கு வரவேண்டிய புதிய படங்களுக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
18 நவ, 2013 - 08:31 Report Abuse
R.BALAMURUGESAN ...பாண்டிய நாடு படத்தில் அம்மையார் இருக்கும் சைஸை பார்த்தால், இன்னும் இரண்டு மூன்று படங்கள்தான் தாங்கும் போல் தெரிகிறதே... அதற்கு பிறகு ரஜனிக்கு அம்மாவாக நடிக்க ரெடியாக உள்ளது போல் தெரிகிறதே... தீனியை... குறை தாயீ...
Rate this:
Gangster - Hosur  ( Posted via: Dinamalar Android App )
17 நவ, 2013 - 12:43 Report Abuse
Gangster இவ எல்லாம் ஒரு ஆளா
Rate this:
Mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
16 நவ, 2013 - 22:00 Report Abuse
Mark சின்னபுள்ளப்பா.. யாரும் தப்பா பேச வேண்டாம்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 நவ, 2013 - 20:12 Report Abuse
சு கனகராஜ் ஹிட் லிஸ்ட் நடிகை லட்சுமி மேனனா ?
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
16 நவ, 2013 - 12:42 Report Abuse
itashokkumar இதனால் இந்த திருநாட்டில் பிச்சை எடுப்பவர்கள் வாழ்வில் வசந்தம் வர போவதில்லை இந்த நடிகையின் ரேட்(??) தான் ஏறும் வேறு ஒன்றும் நடக்கபோவதில்லை.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in