Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாரும் சான்ஸ் தராவிட்டால் உலகத்தை விட்டே போக வேண்டியதுதான்: வையாபுரியின் சோககீதம்

16 நவ, 2013 - 10:25 IST
எழுத்தின் அளவு:

காமெடி நடிகர் வையாபுரி தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வந்தவர் தன் மனக்குமுறலை கொட்டிவிட்டார். அவர் பேசியதாவது: நாலு பேரை சிரிக்க வைச்சு நல்ல பேர் வாங்கினேன். இப்போ வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கேன். இப்போ காமெடி படங்கள் நிறைய வருது. ஆனா என்ன மாதிரி காமெடியன்கள் வேலை இல்லாம வேதனையில இருக்கோம். நானும் பேப்பர்ல விளம்பரத்தை பார்த்துட்டு எல்லா கம்பெனிக்கும் போன் பண்ணி சான்ஸ் கேக்குறேன். கம்பெனி கம்பெனியா நேர்ல போயி கேக்குறான். யாரும் சான்ஸ் தரமாட்டேங்குறாங்க.

எங்கிருந்தெல்லாமோ நடிகர் நடிகைகளை அழைச்சிட்டு வந்து நடிக்க வைக்கிறாங்க. எங்களுக்கு வேற மொழியில யாரும் வாய்ப்பு தந்ததில்லை. கமலஹாசனுக்கு ஒரு பிரச்னை வந்தபோது நான் இந்த நாட்டை விட்டு போவேன்னு சொன்னார். எங்களுக்கு பிரச்னை வந்தா எங்கே போறது இந்த உலகத்தை விட்டே போகவேண்டியதுதான்.

இவ்வாறு உருக்கமா வையாபுரி பேசினார்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Mani Ramalingam - Chennai,இந்தியா
17 நவ, 2013 - 10:16 Report Abuse
Mani Ramalingam கவலை வேண்டாம் , திரு. வையாபுரி அவர்களே , வெள்ளி திரை தான் நிரந்தர வாழ்க்கை என்று நினைக்க வேண்டாம் , சின்ன திரை இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது , அதில் போய் சேருங்கள் நன்றாக வருவிர்கள் , மனதை மாற்றிகொள்ளுங்கள் ,கவலை வேண்டாம் .
Rate this:
dinesh - ngl  ( Posted via: Dinamalar Android App )
16 நவ, 2013 - 22:41 Report Abuse
dinesh வையாபுரி ,சார்லி ,தாமு ,பாண்டு, தி்யாகு போன்றர்களின் தி்றமையை தமிழ் தி்ரையுலகம் வீணடித்தது கொண்டிருக்கிறது.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
16 நவ, 2013 - 22:07 Report Abuse
Vaal Payyan உழைக்க ஆயிரம் வழி இருக்கு .... வேறு தொழில் பாருங்கள் வையாபுரி ...
Rate this:
Mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
16 நவ, 2013 - 22:03 Report Abuse
Mark சார் எத்தனையோ இளைஞர்கள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் டீ கடை வைத்து சம்பாதிக்கின்றனர். அதனால் நடிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல தன்னம்பிக்கையோடு இருங்கள்
Rate this:
Pushparaj - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 நவ, 2013 - 22:02 Report Abuse
Pushparaj Ask ajith and vijay sir they both of them definitely will help you sir.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in