Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்மையில் அனல் பறக்கும் கவுண்டமணியின் அரசியல் பஞ்ச்...!

10 நவ, 2013 - 17:52 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி வாய்மை என்ற படத்தில் நடித்து வருகிறார். சாந்தனு பாக்யராஜ், பானு நடிக்கும் இந்தப் படத்தில் கவுண்டமணி பென்னி என்ற டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அவரின் அறிமுகமே "ஐயம் கம்மிங் பேக்வித் ஏ ஸ்மால் பிளாஷ்பேக்" என்ற வசனத்தோடுதான் தொடங்கும். அதோடு படம் முழுக்க கிடைக்கிற கேப்பில் எல்லாம் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை அள்ளி விட்டிருக்கிறாராம். அவற்றில் சில...

* மேட்டை வெட்டி பள்ளத்துல போட்டாத்தான் சமத்துவம், பள்ளத்தை வெட்டி மேட்டுல போட்டா அது சவக்குழி. (அரசியல் கட்சிகளுக்கு)

*பணக்காரன்களும், அரசியல்வாதிகளும் ஏழைகளோட கஞ்சியகூட விட்டு வைக்க மாட்டறாங்களே... வீடு வீடாபோயி நீ கஞ்சிகுடி.... நாடே கஞ்சிக்கு வழியில்லாம அலையட்டும். (அரசியல் கட்சிகளுக்கு)

*இருக்குறவங்க இல்லாதவங்ளுக்கு கொடுக்கலேனாலும் பரவாயில்லை, அவுங்கிட்டேருந்து பிடுங்காதீங்கப்பா... (எல்லோருக்கும்)

*ஆமா... எல்லோரும் என்னைய பார்த்தே காப்பி அடிங்க... சொந்தமா யோசிக்காதீங்க (இது சந்தானத்திற்கு)

இப்படி நிறைய அனல் பறக்கும் வசனங்கள் உண்டு. எல்லாமே கவுண்டரின் சொந்த டயலாக்குகள்தான். கவுண்டரின் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

mrkarthikkumar - Bangalore,இந்தியா
12 நவ, 2013 - 17:02 Report Abuse
mrkarthikkumar இவர் கவுன்டர் அல்ல. முதல் படத்தில் இவர் பெயர் "கவுன்டவுன்" மணி, பின்பு கவுன்டமணி ஆக மாறிவிட்டது.
Rate this:
dharshinirajan - perambalur,இந்தியா
12 நவ, 2013 - 08:46 Report Abuse
dharshinirajan கௌண்டர் என்பது அவருடைய ஜாதி இல்லை.. அவர் முதலில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்........
Rate this:
dinesh - trichy  ( Posted via: Dinamalar Android App )
11 நவ, 2013 - 20:11 Report Abuse
dinesh real comedy king returns hats off thalaiva!!!!!!!!!
Rate this:
sivaganeshwaran - Palakkadu,இந்தியா
11 நவ, 2013 - 17:54 Report Abuse
sivaganeshwaran எப்ப இந்த படம் ரிலீஸ்? பல வருடங்கள் மிஸ் பண்ணிய தலைவர் திரும்ப நடிப்பது, வெல்லம் வாயில் போட்டது போல இருக்கு. கவுண்டமணி சார், இன்னும் பல படங்களில் நடியுங்க. மற்றவங்களுடைய மொக்க காமெடி பார்த்து அலுத்து விட்டது. இனியாவது உங்க காமெடி விருந்தாகட்டும்.
Rate this:
AK47 - Chennai,இந்தியா
11 நவ, 2013 - 17:15 Report Abuse
AK47 88 வயசு இருக்குமா?
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in