Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவம் - கனடாவில் உள்ள தெருவுக்கு ரஹ்மான் பெயர்!

05 நவ, 2013 - 12:58 IST
எழுத்தின் அளவு:

கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமா கடந்து, இந்திய சினிமா கடந்து ஹாலிவுட் சினிமா வரை பேசப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரேநேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அவருக்கு பல்வேறு கவுரவம் கிடத்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்ந்துள்ளது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் டொரண்டாவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சாதனைகளை போற்றி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் மர்கம் பகுதில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்(அல்லாஹ் ரகஹா ரஹ்மான்) சூட்டப்பட்டது.

தெருவுக்கான பெயர் பலகையுடன் ரஹ்மான் தனது டுவிட்டரில் அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும் அனைவரும் எனது தெருவுக்கு வருக(வெல்கம் டூ மை ஸ்டிரீட்) என்று டுவிட்டும் செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Boss Dctech - riyadh,சவுதி அரேபியா
06 நவ, 2013 - 18:22 Report Abuse
Boss Dctech இனிமே அந்த தெரு வெளங்கிடும்
Rate this:
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
06 நவ, 2013 - 12:35 Report Abuse
manal sharqia திமிர், தெனாவெட்டு, தற்பெருமை, தலைக்கனம் கொண்ட இசை அமைப்பாளர்கள் மத்தியில் ஏ.ஆர். ரஹ்மான். பெஸ்ட் மென்., எந்த ஒரு சலசலப்பிலும் சிக்காத சிறந்த மனிதர்.,
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 09:58 Report Abuse
சு கனகராஜ் எதுவுமே தானாக கிடைக்க வேண்டும் அதுதான் வெற்றி இங்க ஒரு தமிழ் அரசியல்வாதி காசு கொடுத்து ஆஸ்திரியா நாட்டில் தபால் தலை வாங்கி வெளியிட்டு அதை இங்கு விளம்பரபடுத்துகிறார்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 09:57 Report Abuse
சு கனகராஜ் கனடா நாட்டில் தெருப்பெயர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 09:57 Report Abuse
சு கனகராஜ் இந்துவோ முஸ்லிமோ நமது இந்தியர் ஒருவரது பெயரில் தெருப்பெயர் உள்ளதற்கு வாழ்த்து தெரிவிப்போம்
Rate this:
saiyadhu tirupur - tirupur,இந்தியா
07 நவ, 2013 - 10:24Report Abuse
saiyadhu tirupurவாழ்க பாரதம் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்...
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in