தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சேது, பிதாமகன், காசி, அந்நியன் போன்ற படங்களில், மாறுபட்ட பரிமாணங்களில் நடித்து, தனித்துவமான நடிகராக திகழ்பவர் விக்ரம். அவரது மற்றொரு புதிய பரிமாணம் தான், ஷங்கரின், 'ஐ' திரைப்படம். இந்தப்படத்தில், உடலை வருத்தி, தன் கதாபாத்திரத்துக்கு, உயிர் கொடுத்து வருகிறார் விக்ரம். குறிப்பாக, அவர் நடித்த ஸ்லிம் கேரக்டரை பார்த்து, அந்தப்பட டைரக்டர் ஷங்கரே, பிரமிப்பில் இருக்கிறார்.அந்த அளவுக்கு, அந்த கேரக்டருக்காக, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று, அவர் கூறியதும், சில மாதங்களிலேயே, ஷங்கரின் கற்பனை கதாபாத்திரமாக, அச்சு அசலாக, நேரில் வந்து நின்றாராம் விக்ரம். அந்த கெட்டப்பில் நடித்து முடிக்கும் வரையில், பச்சைக்காய்கறிகள், இலை, தழை மட்டும் சாப்பிட்டு வந்தாராம்.